தொ மு சிதம்பர ரகுநாதன்

தொ மு சிதம்பர ரகுநாதன்

தொ மு சிதம்பர ரகுநாதன்

தொ மு சிதம்பர ரகுநாதன் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் = தொ. மு. சிதம்பர ரகுநாதன்
  • தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன்
  • ஊர் = திருநெல்வேலி
  • பெற்றோர் = தொண்டைமான் முத்தையா- முத்தம்மாள்

புனைப்பெயர்

  • திருச்சிற்றமபலக் கவிராயர்

சிறப்புபெயர்

  • நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி

இதழ்

  • சாந்தி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தொ மு சிதம்பர ரகுநாதன் சிறுகதைகள்

  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  • க்ஷணப்பித்தம்
  • சுதர்மம்
  • கிரகணம்
  • ரகுநாதன் கதைகள்
  • நிலாவிலே பேசுவோம்
  • சுருதி பேதம்
  • அசலும் நகலும்
  • மனைவி
  • மாயை
  • பிழைப்பு
  • அபாய அறிவிப்பு
  • ஐந்தாம் படை
  • ஆணைத் தீ
  • நீயும் நானும்
  • வென்றிலன் என்றபோதும்
  • மனைவி

சிதம்பர ரகுநாதன் கவிதை நூல்கள்

  • ரகுநாதன் கவிதைகள்
  • கவியரங்கக் கவிதைகள்
  • காவியப் பரிசு
  • தமிழால் ஏலாதா ?

தொ மு சிதம்பர ரகுநாதன்

தொ மு சிதம்பர ரகுநாதன் இலக்கிய விமர்சன நூல்கள்

  • பாரதி – காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி பரிசு பெற்றது)
  • இலக்கிய விமரிசனம்
  • சமுதாய விமரிசனம்
  • கங்கையும் காவிரியும் (தாகூருடன் பாரதியை ஒப்பிடும் ஆய்வு நூல்)
  • பாரதியும் ஷெல்லியும்
  • புதுமைப்பித்தன் கதைகள் – சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)

வரலாறு நூல்

  • புதுமைப்பித்தன் வரலாறு (தனது நண்பனின் வரலாறை கூறும் நூல்)

ஆய்வு நூல்

  • இளங்கோவடிகள் யார்?

தொ மு சிதம்பர ரகுநாதன் புதினங்கள்

  • புயல் (முதல் புதினம்)
  • பஞ்சும் பசியும் (நெசவாளர்களின் துயரை கூறும் புதினம்)
  • முதலிரவு (தமிழக அரசால் தடை செய்யப்பட நாவல்)
  • கன்னிகா

நாடகங்கள்

  • சிலை பேசிற்று
  • மருது பாண்டியன்
  • அண்ணனும் தம்பியும்
  • பெண்ணாய்ப் பிறந்தால்
  • மோகினி
  • வலி
  • அத்தான் வந்தார்
  • பஞ்சப்பாட்டு

பாரதி ஆய்வு நூல்கள்

  • பாரதி-சில பார்வைகள்
  • பாரதி காலமும் கருத்தும்
  • பாரதியும் புரட்சி இயக்கமும்
  • பாஞ்சாலி சபதம் – உறை பொருளும் மறை பொருளும்

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • தாய் (கார்க்கியின் – தி மதர்).
  • லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா – விளடிமிர் இலிச் லெனின்).
  • மூன்று தலைமுறைகள் (கார்க்கியின் – தி ஆர்டமோனோவ் பிசினஸ்)
  • தந்தையின் காதலி (கார்க்கியின் கதையான மால்வா)
  • சந்திப்பு (கார்க்கியின் சிறுகதைகள்)
  • அக்னிபரிட்சை (டால்ஸ்டாய்)

தொ மு சிதம்பர ரகுநாதன்

தொ மு சிதம்பர ரகுநாதன் குறிப்புகள்

  • இவரின் அண்ணன் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் கோயில்கள் குறித்த கட்டுரைகள் “வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தலைப்பில் ஐந்து பெருந்தொகுதிகளாக எழுதியவர்.
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார்.
  • இவரின் முதல் புதினம் = புயல்
  • இவரின் “பஞ்சும் பசியும்” என்ற புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது (இதனை மொழிபெயர்த்தவர் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில்).
  • கவிதைகளை மட்டும் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் எழுதுவார்.
  • ‘மின்னல்’ என்னும் கையெழுத்து  இதழை 1940 ஆம்  ஆண்டு  நடத்தினார்.
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார்.

தொ மு சிதம்பர ரகுநாதன் சிறப்புகள்

  • இவரின் நண்பர் = சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்.
  • சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனால் “எனது வாரிசு” என்று அடையாளம் காட்டப்பட்டவர் தொ.மு.சி.
  • ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ’ என்ற சிறுகதைக்கு ஈடான ஒரு கதையை, தமிழில் வேறு யாரும் எழுதவில்லை என்பது எழுத்தாளர் சுந்தரராமசாமியின் அழுத்தமான கருத்து.
  • முற்போக்கு இலக்கியம் என்ற வகைமையின் பயணத்துக்கு முதன்முதலாகப் பாதை போட்டவர்.
  • தொ.மு.சி.ரகுநாதனின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
  • 1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்’ நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல்.
  • ‘இலக்கிய விமர்சனம்’ என்னும் நூலை தமது இருபத்தைந்தாவது வயதில் எழுதி வெளியிட்டார். இலக்கிய விமர்சனக் கலை பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் ஆகும்.
  • இவரது ‘இலக்கிய விமர்சனம்’ என்னும் நூல், தமிழில் வெளிவந்த முதல் இலக்கிய விமர்சன நூலாகும்.
  • அழகியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முதல் நூல் = இலக்கிய விமர்சனம்
  • போராடும் தொழிலாளர்களை முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் கதாநாயகனாக்கிய  புரட்சிகர எழுத்தாளர்.

விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது – 1983
  • இலக்கிய சிந்தனை பரிசு
  • சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
  • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
  • பாரதி விருது – 2001

 

 

 

Leave a Reply