பொது தமிழ் ஒரு வரி குறிப்புகள் – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு – 1903 402. செந்தாமரை நாவல் ஆசிரியர் – மு.வரதராசன் 403. செம்பியன் தேவி நாவலாசிரியர் – கோவி.மணிசேகரன் 404. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார் 405. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு 406. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர் 407. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார் 408. சேயோன் – முருகன் 409. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து 410. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து 411. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார் 412. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான் 413. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை 414. சைவசமயக் குரவர்கள் – நால்வர் 415. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க 416. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க 417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை 418. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர் 419. சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள 420. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை 421. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள் 422. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன் 423. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம் 424. சோழ நிலா நாவலாசிரியர் – மு.மேத்தா 425. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள் 426. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி 427. ஞானக் குறள் ஆசிரியர் – ஔவையார் 428. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர் 429. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர் 430. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா 431. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை 432. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர் 433. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் – சோமசுந்தரபாரதியார் 434. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர் 435. தண்டி ஆசிரியர் – தண்டி 436. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள் 437. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம் 438. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம் 439. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன் 440. தணிகைபுராணம் பாடியவர் – கச்சியப்ப முனிவர் 441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி 442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப் 443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர் 444. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் – அந்தக்கவி வீரராகவ முதலியார் 445. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி 446. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம் 447. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம் 448. தமிழ் நாட்டின் மாப்பசான் – புதுமைப்பித்தன் 449. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா 450. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் – கனக சுந்தரம் பிள்ளை 451. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு 452. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள் 453. தமிழ் மொழியின் உப நிடதம் – தாயுமானவர் திருப்புகழ் திரட்டு 454. தமிழ் வியாசர் – நம்பியாண்டார் நம்பி 455. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர் 456. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர் 457. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு 458. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி 459. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி 460. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு 461. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன் 462. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை 463. தமிழ்த்தாத்தா – உ.வே.சா 464. தமிழ்த்தென்றல் – திரு.வி.க 465. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம் 466. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103 467. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர் 468. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார் 469. தமிழ்மொழி – பின்னொட்டு மொழி 470. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு 471. தமிழன் இதயம் நூலாசிரியர் – நாமக்கல் கவிஞர் 472. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள் 473. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர் 474. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் – திருக்கயிலாய ஞான உலா 475. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார் 476. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம் 477. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 478. தமிழின் முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேத நாயகர் 479. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை – பாரதிதாசன் 480. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு 481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் – புறநானூறு 366 482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு 483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு 484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன் 485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை 486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் – கோவி.மணிசேகரன் 487. தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர் 488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு 489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – த.நா.குமாரசாமி 490. தாண்டக வேந்தர் – திருநாவுக்கரசர் 491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் – கார்டுவெல் ஐயர் 492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை 493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் – வள்ளலார் 494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் – விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை 495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி 496. தானைமறம் – தும்பை 497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன் 498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம் 499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் – பாரதியார் 500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்