பொது தமிழ் ஒரு வரி குறிப்புகள்

பொது தமிழ் ஒரு வரி குறிப்புகள்

பொது தமிழ் ஒரு வரி குறிப்புகள்

பொது தமிழ் ஒரு வரி குறிப்புகள் – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு – 1903
    402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  –  மு.வரதராசன்
    403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    –  கோவி.மணிசேகரன்
    404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
    405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
    406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
    407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
    408.  சேயோன்  – முருகன்
    409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
    410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
    411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
    412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
    413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
    414.  சைவசமயக் குரவர்கள்  – நால்வர்
    415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
    416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
    417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
    418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
    419.  சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள
    420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
    421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
    422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
    423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
    424.  சோழ நிலா நாவலாசிரியர் – மு.மேத்தா
    425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
    426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
    427.  ஞானக் குறள் ஆசிரியர்  –  ஔவையார்
    428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
    429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
    430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
    431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
    432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
    433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  –   சோமசுந்தரபாரதியார்
    434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
    435.  தண்டி ஆசிரியர்  –  தண்டி
    436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
    437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
    438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
    439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
    440.  தணிகைபுராணம் பாடியவர் – கச்சியப்ப முனிவர்
    441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
    442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
    443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
    444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் – அந்தக்கவி வீரராகவ முதலியார்
    445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
    446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
    447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
    448.  தமிழ் நாட்டின் மாப்பசான் – புதுமைப்பித்தன்
    449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
    450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் – கனக சுந்தரம் பிள்ளை
    451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
    452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
    453.  தமிழ் மொழியின் உப நிடதம் –  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
    454.  தமிழ் வியாசர் – நம்பியாண்டார் நம்பி
    455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
    456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
    457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
    458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
    459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
    460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
    461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
    462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
    463.  தமிழ்த்தாத்தா – உ.வே.சா
    464.  தமிழ்த்தென்றல் –  திரு.வி.க
    465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
    466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
    467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
    468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார்
    469.  தமிழ்மொழி – பின்னொட்டு மொழி
    470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
    471.  தமிழன் இதயம் நூலாசிரியர் – நாமக்கல் கவிஞர்
    472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
    473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
    474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் – திருக்கயிலாய ஞான உலா
    475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
    476.  தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
    477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
    478.  தமிழின் முதல் நாவல் –  பிரதாப முதலியார் சரித்திரம் –  மாயூரம் வேத நாயகர்
    479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை –  பாரதிதாசன்
    480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
    481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் –  புறநானூறு 366
    482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
    483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
    484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
    485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
    486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் – கோவி.மணிசேகரன்
    487.  தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
    488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
    489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  – த.நா.குமாரசாமி
    490.  தாண்டக வேந்தர் – திருநாவுக்கரசர்
    491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  –  கார்டுவெல் ஐயர்
    492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
    493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  –  வள்ளலார்
    494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் – விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
    495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
    496.  தானைமறம் – தும்பை
    497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
    498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
    499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
    500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

 

 

 

Leave a Reply