அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன
- மொத்தம் அமைக்கப்பட்ட குழுக்கள் = 22
- அவற்றில் முக்கியமானது = 8 குழுக்கள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அரசியல் நிர்ணய சபை குழு க்கள்
வ.எண் | குழு | தலைவர் | உறுப்பினர்கள் |
---|---|---|---|
1 | மத்திய அரசு அதிகார குழு (Union Powers Committee) | ஜவஹர்லால் நேரு | 9 |
2 | மத்திய அரசு அமைப்புக் குழு (Union Constitution Committee) | ஜவஹர்லால் நேரு | 15 |
3 | மாகாண அரசமைப்பு குழு (Provincial Constitution Committee) | வல்லபாய் படேல் | 25 |
4 | வரைவு குழு (Drafting Committee) | டாக்டர் அம்பேத்கர் | 7 |
4.1 | வரைவு அறிக்கையை ஆராயும் சிறப்புக் குழு (Special Committee to Examine the Draft Constitution) | ஜவஹர்லால் நேரு | |
5 | நடைமுறை விதிகள் குழு (Rules of Procedure Committee) | ராஜேந்திர பிரசாத் | |
6 | மாநிலங்கள் குழு (States Committee) | ஜவஹர்லால் நேரு | |
7 | வழிகாட்டு குழு (Steering Committee) | ராஜேந்திர பிரசாத் | 3 |
8 | அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் போன்றவைகான அறிவுரை குழு (Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas) | சர்தார் வல்லபாய் படேல் | 54 |
8.1 | அடிப்படை உரிமைகள் துணைக்குழு (Fundamental Rights Sub-Committee) | ஜே.பி.கிருபாளினி | |
8.2 | சிறுபான்மையினர் துணைக்குழு (Minorities Sub-Committee) | எச்.சி.முகர்ஜி | |
8.3 | வடகிழக்கு எல்லை மலைவாழ் மக்களுக்கான துணைக்குழு (North Eat Frontier Tribal Areas Sub-Committee) | கோபிநாத் பர்தோலி | |
8.4 | அஸ்ஸாம் மாநிலம் தவிர பிற மலைவாழ் பகுதிகளுக்கான துணைக்குழு (Excluded and Partially Excluded Areas other than Assam) | ஏ.வி.தக்கார் | |
9 | அரசியல்நிர்ணய சபை பணிகள் குழு (Committee on the Functions of the Constituent Assembly) | ஜி.வி.மவ்லான்கர் | |
10 | நிதி மற்றும் பணியாளர் குழு (Finance and Staff Committee) | ராஜேந்திர பிரசாத் | |
10.1 | மத்திய அரசின் நிதி ஏற்பாடுகள் குறித்த நிபுணர் குழு (Expert Committee on the Financial Provisions of the Union Constitution) | நளினி ரஞ்சன் சர்கார் (நிர்ணய சபை உறுப்பினர் இல்லை) | |
11 | வரைவு அரசியலமைப்பை ஆராயும் சிறப்பு குழு (Special Committee to Examine the Draft Constitution) | அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர் | |
12 | தேசிய கொடிக்கான தற்காலிக குழு (Ad-hoc Committee on the National Flag) | ராஜேந்திர பிரசாத் | |
13 | தகுதிநிலை சான்றிதழ்கள் குழு (Credentials Committee) | அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர் | |
14 | உச்ச நீதிமன்ற தற்காலிக குழு (Ad-Hoc Committee on the Supreme Court) | எஸ். வரதாசாரியார் (நிர்ணய சபை உறுப்பினர் இல்லை) | |
15 | நெறிப்படுத்தும் குழு (Order of Business Committee) | கே.எம்.முன்ஷி | |
16 | இந்திய விடுதலை சட்டம் 1947 இன தாக்கம் பற்றிய குழு (Committee to Examine the Effect of Indian Independence Act of 1947) | ||
17 | அவைக் குழு (House Committee) | பி. பட்டாபி சித்தராமையா | |
18 | இந்தி மொழியாக்கக் குழு (Hindi Translation Committee) | கன்ஷியாம் குப்தா | |
19 | உருது மொழியாக்கக் குழு (Urdu Translation Committee) | ||
20 | மொழி வழி மாநிலங்கள் குழு (Commission on Linguistic Provinces) | எஸ்.கே.தார் (நிர்ணய சபை உறுப்பினர் இல்லை) | |
21 | மாநிலங்கள் தலைமை கமிஷனர்கள் குழு (Committee on Chief Commissioners Provinces) | பி. பட்டாபி சித்தராமையா | |
22 | பத்திரிக்கையாளர் குழு (Press Gallery Committee) | உஷா நாத் சென் |
- DEMAND FOR A CONSTITUENT ASSEMBLY /அரசியல் அமைப்பிற்கான தேவை
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்