அரசியலமைப்பிற்காண பணிகள்

அரசியலமைப்பிற்காண பணிகள்

அரசியலமைப்பிற்காண பணிகள்

அரசியலமைப்பிற்காண பணிகள்

டிசம்பர் 6, 1946 = அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது (இம்முறை பிரெஞ்ச் நாட்டின் முறையை ஒத்தது)

  • டிசமபர் 9, 1946 = அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடியது. தனி நாடு கோரிக்கையால் இக்கூட்டத்தை முஸ்லிம் லீக் புறக்கணித்தது.
  • முதல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மொத்த உறுப்பினர்கள் = 211
  • அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டத்தில், முதல் ஆளாக பேச்சினை பதிவு செய்தவர் = அப்போதைய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஜே.பி.கிருபாளினி ஆவார்.

அரசியலமைப்பிற்காண பணிகள்

  • ஜே.பி.கிருபாளினி அவர்கள், அரசியல் நிர்ணயசபையின் தற்காலிக தலைவரை தேர்வு செய்ய டாக்டர் சச்சிதானந்த சின்காவை பரிந்துரை செய்தார்.
  • பரிந்துரையை அடுத்து அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: இம்முறை பிரெஞ்சு நாட்டில் பின்பற்றப்படும் முறையாகும்)
  • அரசியலமைப்பிற்காண பணிகள் – டிசமபர் 11, 1946:
    • அரசியல்நிர்ணய சபை கூட்டம் இரண்டாவது முறையாக கூட்டப்பட்டது
    • அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக ராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்
      • அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டோர் = எச்.சி.முகர்ஜி மற்றும் வி.டி.கிருஷ்ணமாச்சாரி
    • அரசியலமைப்பிற்காண பணிகள்
      • அரசியல் நிர்ணய சபைக்கு 2 துணைத் தலைவர்கள் இருந்தனர்
      • அரசியல்நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் = பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்)
        • ஹேக் நகரிலுள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதியாக இருந்த முதல் நடுவர் இவராவார்
        • வரைவுக் குழுவிற்கு இவர் தனது “வரைவு அறிக்கையை” அளித்தார்
        • இவரின் வரைவு அறிக்கையின் மீது பல்வேறு விவாதங்கள், திருத்தங்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு, இதனையும் சேர்த்து, வரைவு குழு இறுதி வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது
      • அரசியலமைப்பிற்காண பணிகள்
        • 1949 நவமபர் 25-ம் தேதி நடைபெற்ற இறுதி நிர்ணயசபை கூட்டத்தில் பேசிய அம்பேத்கர்
          • “அரசியல் நிர்ணயசபை உருவாக்க சட்டம் உருவாக்கிய பெருமை எனக்கு மட்டும் சேராது. இதில் பாதி பெருமை அரசியல் நிர்ணயசபை சட்ட ஆலோசகராக உள்ள சர் பி.என்.ராவ் அவர்களுக்கு உரித்தானது” என்றார்

 

Leave a Reply