அழகிய சொக்கநாதர்

அழகிய சொக்கநாதர்

அழகிய சொக்கநாதர்

அழகிய சொக்கநாதர் ஆசிரியர் குறிப்பு

  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

படைப்புகள்

  • காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
  • ராசி கோமதி அம்மைபதிகம்
  • முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
  • கந்தியம்மை கும்மி
  • கோதை கும்மி

அழகிய சொக்கநாதப் புலவரின்  சிறப்பு

  • காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்.
  • சிலேடை பாடுவதில் வல்லவர்.

அழகிய சொக்கநாதர்

மேற்கோள்

  • பிஞ்சுகிடக்கும் பெருமழைக்குதாங்காது
  • மிஞ்ச அதனுள் வெயில் ஒழுகும் – (மரமும் பழையகுடையும்)

Leave a Reply