இந்தியாவின் முக்கியமான இராணுவப் பயிற்சி

இந்தியாவின் முக்கியமான இராணுவப் பயிற்சி

இந்தியாவின் முக்கியமான இராணுவப் பயிற்சி

இந்தியாவின் முக்கியமான இராணுவப் பயிற்சி

       இந்தியாவின் முக்கியமான இராணுவப் பயிற்சி நிகழ்சிகள், நடைபெற்ற இடங்கள், பயிற்சியில் பங்கேற்ற நாடுகளின் விவரங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மித்ரா சக்தி

இந்தியா, இலங்கை புனே
SLINEX இந்தியா, இலங்கை

விசாகப்பட்டினம்

சூர்யா கிரண்

இந்தியா, நேபாளம் சாலிஜந்தி, நேபாளம்
Hand in Hand இந்தியா, சீனா

உம்ரோய், மேகாலயா

ZAIR-AL-BAHR

இந்தியா, கத்தார் தோஹா, கத்தார்
INDRA இந்தியா, ரஷ்யா

பாபினா (ஜான்சி) & புனே & கோவா

DUSTLIK

இந்தியா, உஸ்பெகிஸ்தான் உஸ்பெகிஸ்தான்
Samudra Shakti இந்தியா, இந்தோனேசியா

வங்காள விரிகுடா

CORPAT

இந்தியா, பங்களாதேஷ் வங்காள விரிகுடா
Shinyuu Maitri இந்தியா, ஜப்பான்

மேற்கு வங்காளம்

Dharma Guardian

இந்தியா, ஜப்பான் வைரங்டே, மிசோரம்
IMNEX இந்தியா, மியான்மர்

விசாகப்பட்டினம்

NOMADIC ELEPHANT

இந்தியா, மங்கோலியா பக்லோ, இமாச்சல பிரதேசம்
EKUVERIN இந்தியா, மாலத்தீவுகள்

புனே

சமுத்திர லட்சுமணா

இந்தியா, மலேசியா மலேசியா
KAZIND இந்தியா, கஜகஸ்தான்

பித்தோராகர், யுகே

SITMEX

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து போர்ட் பிளேர், அந்தமான்
VINBAX இந்தியா, வியட்நாம்

ஹனோய், வியட்நாம்

MALABAR

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் சசெபோ, ஜப்பான்
GARUDA இந்தியா, பிரான்ஸ்

பிரான்ஸ்

SHAKTI

இந்தியா, பிரான்ஸ் ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
VARUNA இந்தியா, பிரான்ஸ்

கோவா மற்றும் டிஜிபூட்டி

TIGER TRIUMPH

இந்தியா, அமெரிக்கா விசாகப்பட்டினம்
VAJRA PRAHA இந்தியா, அமெரிக்கா

சியாட்டில், அமெரிக்கா

YUDH ABHAYS

இந்தியா, அமெரிக்கா வாஷிங்டன் டிசி
BOLD, KURUKSHETRA இந்தியா, சிங்கப்பூர்

ஜான்சி, உ.பி

AUSINDEX

இந்தியா, ஆஸ்திரேலியா விசாகப்பட்டினம்
AL NAGAH இந்தியா, ஓமன்

ஓமன்

NASEEM AL BAHR

இந்தியா, ஓமன் கோவா
SAMPRITI இந்தியா, பங்களாதேஷ்

உம்ரோய், மேகாலயா

AJEYA WARRIOR

இந்தியா, இங்கிலாந்து சாலிஸ்பரி சமவெளி, யுகே
SAHYOG KAIJI இந்தியா, ஜப்பான்

சென்னை

Indra Dhanush

இந்தியா, யுகே

ஹிண்டன் விமானப்படை நிலையம், உ.பி

 

Leave a Reply