இந்தியாவில் முகலாய வம்சம்

இந்தியாவில் முகலாய வம்சம்

இந்தியாவில் முகலாய வம்சம்
இந்தியாவில் முகலாய வம்சம்

இந்தியாவில் முகலாய வம்சம்

  • இந்தியாவில் முகலாய வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = பாபர்.
  • முகலாயர்களை “தைமூரியர்கள்” என்றும் கூறுவர். அவர்கள் தைமூர் வம்சதுடன் மேற்கொண்ட உறவுகளின் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.
  • ஆனால் ‘முகல்’ என்ற பெயர் மங்கோலிய மொழியிலிருந்து வந்துள்ளது.
  • வரலாற்று ரீதியாக, முகலாயர்கள் செங்கிஸ் கான் மற்றும் தைமூர் ஆகிய இரு பெரும் பரம்பரையினரின் வழித்தோன்றல்கள்.
  • முதல் முகலாய மன்னர் = பாபர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • கடைசி முகலாய மன்னன் = பகதூர் ஷா சபார் (ரங்கூனில் இறந்தார்).
  • முகலாய ஆட்சி கி.பி.1526 ல் இருந்து துவங்கி கி.பி.1857 வரை நீடித்திருந்தது.
  • முகலாயர்களின் பூர்விகம் = துருக்கி.
  • இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் பாபர் ஆட்சி செய்த இடம் = பர்கானா (தற்போதைய உஸ்பெகிஸ்தான்)
  • இந்தியாவின் மீது படையெடுக்கும் படி பாபரை கேட்டுக் கொண்டவன் = அப்பொழுது பஞ்சாப் ஆளுநராக இருந்த தௌலத் கான்.
  • இடைக்கால இந்தியாவில் கலை மற்றும் கலாச்சாரம் செழித்து வளர்ந்த காலம் = முகலாயர்கள் காலம்.
  • முகலாயர்கள் ஆட்சிக்கு அடித்தளம் இட்டப் போர் = முதலாம் பானிபட் போர் (கி.பி.1526)
  • டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டிய போர் = முதலாம் பானிபட் போர் (கி.பி.1526)
  • இந்தியாவில் முகலாய வம்சம்
முகலாய ஆட்சியாளர்களின் பட்டியல் காலவரிசைப்படி
முகலாய ஆட்சியாளர்களின் பட்டியல் காலவரிசைப்படி

 முகலாய ஆட்சியாளர்களின் பட்டியல் காலவரிசைப்படி

  • பாபர் (1526 – 1530)
  • ஹுமாயுன் (1530 – 40 & 1555 – 1556)
  • அக்பர் (1556 – 1605)
  • ஜகாங்கீர் (1605 – 1627)
  • ஷாஜகான் (1628 – 1658)
  • அவுரங்கசீப் (1658 – 1707)
  • முதலாம் பகதூர் ஷா (1707 – 1712)
  • ஜகாந்தர் ஷா (1712 – 1713)
  • பருக்ஷியார் (1713 – 1719)
  • ரபி உத் தராசத் (1719)
  • ரபி உத் தவுலா (1719)
  • மொகமது ஷா (1719 – 1748)
  • அகமது ஷா பகதூர் (1748 – 1754)
  • இரண்டாம் ஆலம்கீர் (1754 – 1759)
  • மூன்றாம் ஷாஜகான் (1759 – 1760)
  • இரண்டாம் ஷா ஆலம் (1760 – 1788)
  • பிதர் பக்த் (1808)
  • இரண்டாம் அக்பர் (1808 – 1837)
  • இரண்டாம் பகதூர் ஷா (1837 – 1857)
முகலாய மன்னர்களின் கல்லறைகள் உள்ள இடம்
முகலாய மன்னர்களின் கல்லறைகள் உள்ள இடம்

 முகலாய மன்னர்களின் கல்லறைகள் உள்ள இடம்

  • பாபர் = ஆக்ரா / காபுல் (ஆரம்பாக்)
  • ஹுமாயூன் = டெல்லி
  • அக்பர் = சிக்கந்தர்தாரா (பீகார்)
  • ஜகாங்கீர் = லாகூர் (ஷாதரா)
  • ஷாஜகான் = ஆக்ரா
  • அவுரங்கசீப் = குல்தாபாத், மகாராஷ்டிரா
  • பகதூர் ஷா I = மெஹ்ராலி, டெல்லி
  • பருக்ஷியார் = டெல்லி
  • முகமது ஷா = டெல்லி
  • பகதூர் ஷா II (ஜாஃபர்) = யாங்கூன் (ரங்கூன்), மியான்மர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *