11 ஆம் வகுப்பு கண்

11 ஆம் வகுப்பு கண்

11 ஆம் வகுப்பு கண்
11 ஆம் வகுப்பு கண்

11 ஆம் வகுப்பு கண்

  • பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
  • பெற்றோர் = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
  • படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நா காமராசன் சிறப்புகள்

  • மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர் = நா.காமராசன்
  • கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
  • இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.

படிமம் என்றால் என்ன

  • உருவகம் என்ற வழக்கு புதுக் கவிதைகளிலே படிமம் என்று வழங்கப்படும்.
  • அத்தகு படிமங்கள் புதுப்புது அகக்காட்சிகளைக் தோற்றுவிக்கும்.
  • சொல்லுக்குள் ஆழ்ந்தாழ்ந்து கிடக்கும் இருண்மையும் துலக்கமும் இந்தப் படிமங்கள் வாயிலாய்த் தோன்றித் தோன்றி மறையும்.
  • புதுக் கவிதைகளுக்கு உயிர்ப்பும் வாழ்வும் வழங்குவன படிமங்களே எனலாம்.
  • கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகளே படிமங்களாகும்.

அருஞ்சொற்பொருள்

  • பிரபஞ்சவனம் = உலகமாகியகாடு
  • இமைப்புதையல் = இமைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் பெருஞ்செல்வம்
  • ஊமை வண்டுகள் = கரிய நிறத்து வண்டுகள் போலும் கண்கள்.
  • தீபங்கள் = வழிகாட்டிகள்.

இலக்கணக்குறிப்பு

  • பகல்பூக்கள் ஏழாம் வேற்றுமைத்தொகை
  • புருவக்கொடி = உருவகம்
  • மனப்பறவை = உருவகம்

 

Leave a Reply