சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் சேர்த்து எழுதுக பகுதிக்கு தேவையான பாடக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு தேர்விற்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது

சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக

க வரிசை

  1. கசடு + அற = கசடற
  2. கடல் + கரை = கடற்கரை
  3. கடல் + என = கடலென
  4. கடல் + ஒலி = கடலொலி
  5. கடல் + ஓரம் = கடலோரம்
  6. கட்டு + சோறு = கட்டுச்சோறு
  7. கட்டு + உண்டோம் = கட்டுண்டோம்
  8. கடுமை + பல் + ஊகம் = கடும்பலூகம்
  9. கடுமை + ஆன = கடுமையான
  10. கடுமை + தோல் = கடுந்தோல்
  11. கண் + அருவி = கண்ணருவி
  12. கண் + அழகு = கண்ணழகு
  13. கண் + ஆடி = கண்ணாடி
  14. கண் + இரண்டு = கண்ணிரண்டு
  15. கண் + உடையார் = கண்ணுடையார்
  16. கண் + பார்வை = கண்பார்வை / கட்பார்வை
  17. கண் + மலர் = கண்மலர்
  18. கமலம் + கண் = கமலக்கண்
  19. கமலம் + கண்ணன் = கமலக்கண்ணன்
  20. கமலம் + கண்ணன் + ஆர் = கமலகண்ணனார்
  21. கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
  22. கரணத்து + ஏர் (கரணம் + அத்து + ஏர்) = கரணத்தேர்
  23. கரி + கோடு = கரிக்கோடு
  24. கருமை + அர் = கரியர்
  25. கருமை + அன் = கரியன்
  26. கருமை + கயல் = கருங்கயல்
  27. கருமை + கோல் = கருங்கோல்
  28. கருமை + கோழி = கருங்கோழி
  29. குருகும் + உண்டு = குருகுமுண்டு
  30. கருமை + முகில் = கருமுகில்
  31. கரும்பு + தோட்டம் = கரும்புத்தோட்டம்
  32. கரும்பு + எங்கே = கரும்பேங்கே
  33. கலம் + பகம் = கலம்பகம்
  34. கல் + யானை = கல்யானை
  35. கல் + அணை = கல்லணை
  36. கல் + இடை = கல்லிடை
  37. கவி + அரசர் = கவியரசர்
  38. கனல் + எரி = கனலெரி
  39. கன்னல் + அடா = கன்னலடா
  40. கல் + நன்று = கன்னன்று
  41. கல் + காலம் = கற்காலம்
  42. கல் + கோவில் = கற்கோவில்
  43. கல் + சிலை = கற்சிலை
  44. கல் + பிளந்து = கற்பிளந்து
  45. கற்று + அறிந்தார் = கற்றறிந்தார்
  46. கல் + தார் = கற்றார்
  47. கல் + தீது = கற்றீது
  48. கல் + தூண் = கற்றூண்
  49. காண் + தகு = காண்டகு
  50. காடு + இதனை = காடிதனை
  51. காது + அணி = காதணி
  52. காமுறு + அர் = காமுறுவர்
  53. கருமை + இருள் = காரிருள்
  54. கார் + ஐ + குடி = காரைக்குடி
  55. கால் + கொலுசு = கால்கொலுசு
  56. கால் + அழகு = காலழகு
  57. கா + அலரை = காவலரை
  58. கால் + சிலம்பு = காற்சிலம்பு
  59. கிரணம் + கை = கிரணக்கை
  60. கிளி + அலகு = கிளியலகு
  61. கிழக்கு + நாடு = கீழ்நாடு
  62. குடக்கு + திசை = குடதிசை
  63. குணம் + அழகி = குணவழகி
  64. குத்து + ஒக்க = குத்தொக்க
  65. குயில் + ஆட்டம் = குயிலாட்டம்
  66. குரங்கு + இனம் = குரங்கினம்
  67. குருசு + ஏற்றி = குருசேற்றி
  68. குலன் + உடைமை = குலனுடைமை
  69. குழை + ஒன்று + காதில் = குழையோர்காதில்
  70. குறுமை + காவியம் = குறுங்காவியம்
  71. குறுகு + இன் + அன் = குறுகினன்
  72. குறுமை + நிலம் = குறுநிலம்
  73. குறைவு + இல்லை = குறைவிலை
  74. குறுமை + ஏவல் = குற்றேவல்
  75. குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
  76. குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்
  77. குறிஞ்சி + பாட்டு = குறிஞ்சிப்பாட்டு
  78. கூவல் + கீழ் = கூவற்கீழ்
  79. கேள் + மை = கேண்மை
  80. கேடு + ஈன்பது = கேடீன்பது
  81. கொடை + கரம் = கொடைக்கரம்
  82. கோது + இல் + மொழி = கோதில்மொழி
  83. கோ + இல் = கோயில்
  84. கோ + இயல் + தருமம் = கோவியற்றருமம்
  85. கோல் + ஆட்டம் = கோலாட்டம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ச வரிசை

  1. சரண் + நாங்களே = சரணாங்களே
  2. சன் + மார்க்கம் = சன்மார்க்கம்
  3. சாதாரி + அன்று = சாதாரியன்று
  4. சாகும் + துணை = சாந்துணை
  5. சால்பு + ஊன்றிய = சால்பூன்றிய
  6. சால்பு + என்னும் = சால்பென்னும்
  7. சான்று + இதழ் = சான்றிதழ்
  8. சில + நாள் = சின்னாள்
  9. சான்றோர்க்கு + அணி = சான்றோர்க்கணி
  10. சிதர் + அசைத்து = சிதரசைத்து
  11. சிந்து + என்று = சிந்தென்று
  12. சினம் + எனும் = சினமெனும்
  13. சிரம் + முகம் = சிரமுகம்
  14. சில + சில = சிலசில
  15. சில + சில = சிலச்சில
  16. சில + வளை = சிலவளை
  17. சில + வளை = சில்வளை
  18. சில + சில = சிற்சில
  19. சிறிது + எழீஇ = சிறிதெழீஇ
  20. சிறுமை + அன் = சிறியன்
  21. சிறுமை + கோல் = சிறுகோல்
  22. சிறுமை + தொகை = சிறுந்தொகை
  23. சிறுமை + படை = சிறுபடை
  24. சிறுமை + இல் = சிற்றில்
  25. சிறுமை + இலக்கியம் = சிற்றிலக்கியம்
  26. சிறுமை + ஊர் = சிற்றூர்
  27. சிறுமை + ஓடை = சிற்றோடை
  28. சிறுமை + ஏவல் = சிற்றேவல்
  29. சீர் + அணி = சீரணி
  30. சீர்மை + இளமை = சீரிளமை
  31. சிறுமை + அடி = சீறடி
  32. சுகம் + அடையும் = சுகமடையும்
  33. சுகம் + உளது = சுகமுளது
  34. சுத்தம் + இலா = சுத்தமிலா
  35. சுவை + உணரா = சுவையுணரா
  36. சுற்றம் + அத்து + ஆல் = சுற்றத்தால்
  37. சூர் + உடை = சூருடை
  38. சூல் + உளை = சூலுளை
  39. செம்மை + கதிர் = செங்கதிர்
  40. செம்மை + கோல் = செங்கோல்
  41. செம்மை + சொல்லை = செஞ்சொல்லை
  42. செத்து + இறந்த = செத்திறந்த
  43. செம்மை + தமிழ் = செந்தமிழ்
  44. செம்மை + தமிழ் + செல்வி = செந்தமிழ்ச்செல்வி
  45. செம்மை + தமிழே = செந்தமிழே
  46. செம்மை + தன்மை = செந்தன்மை
  47. செம்மை + தாமரை = செந்தாமரை
  48. செம்மை + தீ = செந்தீ
  49. செம்மை + நிறம் = செந்நிறம்
  50. செம்மை + பயிர் = செப்பயிர் (செம்பயிர்)
  51. செம்மை + பரிதி = செப்பரிதி (செம்பரிதி)
  52. செப்பு + ஏடு = செப்பேடு
  53. செயல் + ஆனதை = செயலானதை
  54. செயற்கை + கோள் = செயற்கைக்கோள்
  55. செய்தற்கு + அரிய = செய்தற்கரிய
  56. செய்து + ஏந்தும் = செய்தேந்தும்
  57. செருக்கு + இல்லாமல் = செருக்கில்லாமல்
  58. செலவு + அயர்ந்திசின் = செலவயர்ந்திசின்
  59. செலவு + அழித்தான் = செலவழித்தான்
  60. செலவு + ஒழியா = செலவொழியா
  61. செவிக்கு + உணவு = செவிக்குணவு
  62. செவி + அறுத்து = செவியறுத்து
  63. செவி + இன் + சுவை = செவியிற்சுவை
  64. செழுமை + கனி + தீம் + சுவை = செழுங்கனித்தீஞ்சுவை
  65. சேமம் + உற = சேமமுற
  66. சேய்மை + ஆயினும் = சேயவாயினும்
  67. சே + இலை = சேயிலை
  68. செம்மை + அடி = சேவடி
  69. செம்மை + அழகு = சேவழகு
  70. செல் + தல் = சேறல்
  71. சேறி + ஆயின் = சேறியாயின்
  72. சொல் + ஆய்வை = சொல்லாய்வை
  73. சொல் + ஏர் + உழவர் = சொல்லேருழவர்
  74. சொல் + துணை = சொற்றுணை
  75. சொல் + தொகுப்பு = சொற்றொகுப்பு
  76. சொல் + மாலை = சொன்மாலை
  77. சோர்வு + இலன் = சோர்விலன்
  78. சோறு + இட = சோறிட

ஞ வரிசை

  1. ஞானம் + சுடர் = ஞானச்சுடர்
சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக

த வரிசை

  1. தகவு + இலன் = தகவிலன்
  2. தம் + கண் + நேர் = தங்கணேர்
  3. தம் + கால் = தங்கால்
  4. தம் + குற்றம் = தங்குற்றம்
  5. தசை + எலாம் = தசையெலாம்
  6. தடம் + கை = தடங்கை
  7. தடம் + தேர் = தடந்தேர்
  8. தட்டி + எழுப்பிய = தட்டியெழுப்பிய
  9. தண்மை + தமிழ் = தண்டமிழ்த்தமிழ் / தண்டமிழ்
  10. தண்மை + தளிர் + பதம் (அல்லது தண்மை + தளிர் + பாதம்) = தண்டளிர்ப்பதம்
  11. தண்டு + உடை = தண்டுடை
  12. தண்மை + உளி = தண்டுளி
  13. தண்மை + பார்வை = தண்பார்வை
  14. தண்மை + அளித்தாய் = தண்ணளித்தாய்
  15. தண்மை + நீர் = தண்ணீர்
  16. தம் + தம் = தத்தம்
  17. தந்து + உதவும் = தந்துதவும்
  18. தந்து + உய்ம்மின் = தந்துய்ம்மின்
  19. தன் + நூல் = தந்நூல்
  20. தட்பம் + வெப்பம் = தட்பவெப்பம்
  21. தமிழர் + என = தமிழரென
  22. தமிழ் + அன்னை = தமிழன்னை
  23. தமிழ் + அகத்து = தமிழகத்து
  24. தமிழ் + குரல் = தமிழ்க்குரல்
  25. தமிழ் + ஓசை = தமிழோசை
  26. தருக்கள் + எல்லாம் = தருக்களெல்லாம்
  27. தலை + கோல் = தலைக்கோல்
  28. தலை + அளிக்க = தலையளிக்க
  29. தலைவன் + என = தலைவனென
  30. தவிப்பு + எய்தி = தவிப்பெய்தி
  31. தனி + ஆழி = தனியாழி
  32. தனி + ஒருவர் = தனியொருவர்
  33. தனி + தமிழ் = தனித்தமிழ்
  34. தன் + அறிய = தன்னறிய
  35. தன் + இனம் = தன்னகம் / தன்னினம்
  36. தன் + நெஞ்சு = தன்னெஞ்சு
  37. தன் + நாடு = தன்னாடு
  38. தினம் + தினம் = தினந்தினம்
  39. தினம் + தோறும் = தினந்தோறும்
  40. தாதுக்களில் + இருந்து = தாதுக்களிலிருந்து
  41. தாம் + உள = தாமுள
  42. தாது + ஊதி = தாதூதி
  43. தான் + ஆகி = தானாகி
  44. தான் + என்று = தானென்று
  45. தான் + ஒரு = தானொரு
  46. தான் + ஒழுக = தானொழுக
  47. திட்டம் + இட்டான் = திட்டமிட்டான்
  48. திண்மை + திறல் = திண்டிறல்
  49. திண் + தேர் (அல்லது திண்மை + தேர்) = திண்டேர்
  50. திரைகவுள் + பயனில் = திரைகவுட்பயனில்
  51. திரிந்து + அற்று = திரிந்தற்று
  52. திரு + புகழ் = திருப்புகழ்
  53. திரு + புயம் = திருப்புயம்
  54. திரு + அருள் + பா = திருவருட்பா
  55. திரு + அடி = திருவடி
  56. திரு + அமுது = திருவமுது
  57. திரு + வினை + ஆக்கும் = திருவினையாக்கும்
  58. திரு + உருவம் = திருவுருவம்
  59. திரு + உளம் + என்ன = திருவுளமென்ன
  60. திரு + உளம் = திருவுளம்
  61. திரு + செற்று = திருச்செற்று
  62. திறம்புவது + இல்லையாம் = திறம்புவதிலையாம்
  63. தீமை + செயல் = தீச்செயல்
  64. தீண்ட + ஒண்ணா = தீண்டவொண்ணா
  65. தீது + இலா = தீதிலா
  66. தீது + உண்டோ = தீதுண்டோ
  67. தீம் + கனி = தீங்கனி
  68. தீம் + தமிழ் = தீந்தமிழ்
  69. தீ + அணைப்பான் = தீயணைப்பான்
  70. தீமை + இனம் = தீயினம்
  71. தீமை + உழி (அல்லது தீ + உழி) = தீயுழி
  72. தீ + எரிந்தது = தீயெரிந்தது
  73. துணை + இல்லை = துணையில்லை
  74. துயின்று + இருந்தார் = துயின்றிருந்தார்
  75. துன்பு + உளது = துன்புளது
  76. துன்பு + உளது + எனின் = துன்புளதெனின்
  77. தெங்கு + அம் + பழம் = தெங்கம்பழம்
  78. தெற்கு + திசை = தென்றிசை
  79. தெற்கு + கிழக்கு = தெண்கிழக்கு / தென்கிழக்கு
  80. தெள் + திரை (தெண்மை + திரை) = தெண்டிரை
  81. தெள் + நீர் = தெண்ணீர்
  82. தெற்கு + திசை = தென்றிசை / தென்திசை
  83. தெற்கு + புலியூர் = தென்புலியூர்
  84. தெற்கு + மலை = தென்மலை
  85. தெரிந்து + ஓம்பி = தெரிந்தோம்பி
  86. தெங்கு + காய் = தேங்காய்
  87. தேசம் + உய்ய = தேசமுய்ய
  88. தேடுதல் + அற்று + உயர் = தேடலற்றுயர் (தேடுதலற்றுயர்)
  89. தேன் + அடை = தேனடை
  90. தேன் + மதுரம் = தேமதுரம்
  91. தேம்பி + அழ = தேம்பியழ
  92. தேய்ந்து + அழுந்திய = தேய்ந்தழுந்திய
  93. தேர்ந்து + எடுத்து = தேர்ந்தெடுத்து
  94. தொண்டு + ஆற்றியும் = தொண்டாற்றியும்
  95. தொன்மை + கவின் = தொல்கவின்
  96. தொழுது + ஏத்தி = தொழுதேத்தி
  97. சேர்த்து எழுதுக
  98. சேர்த்து எழுதுக
  99. சேர்த்து எழுதுக
  100. சேர்த்து எழுதுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *