நாலாயர திவ்வியப் பிரபந்தம்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்

நாலாயர திவ்வியப் பிரபந்தம்

நாலாயர திவ்வியப் பிரபந்தம்

  • வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும்
  • இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
  • ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்
  • மொதப் பாடல்கள் = 3776
  • நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்
  • இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
  • 12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24
  • நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்
  • நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்

நாலாயர திவ்வியப் பிரபந்தம் பெரும் பிரிவுகள்

  • முதல் ஆயிரம்
  • மூத்த திருமொழி
  • திருவாய் மொழி
  • இயற்பா

நாலாயர திவ்வியப் பிரபந்தம் அட்டவணை

எண் பாடியோர் நூல் எண்ணிக்கை பிரபந்தம்
1 பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி 100 1
2 பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 100 2
3 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 100 3
4 திருமழிசையாழ்வார் நான்காம் திருவந்தாதி 96 4
திருச்சந்த விருத்தம் 120 5
5 நம்மாழ்வார் திருவிருத்தம் 100 6
திருவாசிரியம் 7 7
பெரிய திருவந்தாதி 87 8
திருவாய்மொழி 1102 9
6 மதுரகவியாழ்வார் திருப்பதிகம் 11 10
7 பெரியாழ்வார் திருப்பல்லாண்டு 137 11
பெரியாழ்வார் திருமொழி 460 12
8 ஆண்டாள் நாச்சியார் திருமொழி 143 13
திருப்பாவை(சங்கத்தமிழ் மாலை முப்பது) 30 14
9 திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1084 15
திருக்குறுந்தாண்டகம் 20 16
திருநெடுந்தாண்டகம் 30 17
திருவெழுகூற்றிருக்கை 1 18
சிறிய திருமடல் 1 19
பெரிய திருமடல் 1 20
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 145 21
திருப்பள்ளியெழுச்சி 10 22
11 திருப்பாணாழ்வார் திருப்பதிகம் 10 23
12 குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி 105 24

 

 

 

Leave a Reply