பி எஸ் ராமையா
பி.எஸ்.ராமையா ஆசிரியர் குறிப்பு
- பத்லகுண்டு (வத்தலகுண்டு) சுப்பிரமணியன் ராமையா என்பதன் சுருக்கமே பி.எஸ்.ராமையா
- காலம் = 24 மார்ச் 1905 – 18 மே 1983
- பெற்றோர் = சுப்பிரமணிய ஐயர் – மீனாட்சியம்மாள்
- மணிக்கொடி இதழிச் சிறுகதை இதழாக மாற்றியவர்
புனைப்பெயர்
- வைவஸ்தவன்
- ஸ்ரீமதி சௌபாக்கியம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சிறப்பு பெயர்
- “சிறுகதைச் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்பட்டவர் = பி.எஸ்.இராமையா
- “சிறுகதை வியாசர்” என்று அழைக்கப்பட்டவர் = பி.எஸ். இராமையா
பி எஸ் ராமையா சிறுகதைகள்
- மலரும் மனமும் (முதல் சிறுகதை – ஆனந்த விகடனில் மூன்றாம் பரிசு வென்றது – பத்து ரூபாய்)
- நட்சத்திரக் குழந்தைகள் (புகழ்பெற்ற சிறுகதை)
- குங்குமப்போட்டு குமாரஸ்வாமி
- பாக்யத்தின் பாக்கியம்
- அமிஞ்சிக்கரை சோமு
- கார்னிவல்
- கானல் நீர்
- கூப்பாடிட்டான் கோயில்
- தழும்பு
- அனாதாஸ்ரமம்
- வளையல் துண்டு
- ஜானகிக்காக மாத்திரமல்ல
- திரிலோகாதிபத்திய ரகசியம்
- ஆக்கினைகள் செய்து வைப்போம்
- அடிச்சாரைச் சொல்லி அழு
- பணம் பிழைத்தது
- தழும்பு
- நினைவு முகம்
- மறக்கவில்லை
- ஞானோதயம்
- பாக்கியத்தின் பாக்கியம்
- புதுமைகோயில்
- பூவும் பொன்னும்
- குங்குமப்பொட்டு குமாரசாமி
- காம தகனம்
- வெண்கல குத்துவிளக்கு
- மடித்தாள் பட்டி
பி எஸ் ராமையா நாடகங்கள்
- தேரோட்டி மகன்
- போலீஸ்காரன் மகள்
- ப்ரெஸிடென்ட் பஞ்சாட்சரம்
- மல்லியம் மங்கலம்
- பூவிலங்கு
- பாஞ்சாலி சபாதம்
- களப்பலி
- பதச்சோறு
- அரவான்
- சாகத் துணிந்தவன்
- வேதவதி
- தங்கச் சங்கிலி
பி எஸ் ராமையா நாவல்கள்
- விதியின் விளையாட்டு கோமளா
- கைலாச ஐயரின் கெடுமதி
- பிரேமஹாரம்
- நந்தா விளக்கு
- தினை விதைத்தவன்
- சந்தைப்பேட்டை
இலக்கிய வரலாறு
- மணிக்கொடி காலம் (சாகித்திய காதமி விருது வென்றது)
- சினிமா
பி எஸ் ராமையா குறிப்புகள்
- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சி.எஸ்.செல்லப்பா கூற்றுப்படி மொத்தம் இராமையா 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதினார்.
- சந்திரபாபுவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பி எஸ் ராமையாவுக்கே உரித்தானது.
- சிறுகதை என்பதனை “இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்’ என்றார்.
பி எஸ் ராமையா சிறப்புகள்
- அவரது முதல் சிறுகதை “மலரும் மணமும்” 1933 இல் ஆனந்த விகடனில் வெளிவந்தது (இதழ் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது).
- இவர் மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
- “இராமையாவின் சிறுகதைப் பாணி” என்ற நூலை எழுதியவர் = சி. சு. செல்லப்பா
- சி.சு.செல்லப்பா = ராமையா, உலகச் சிறுகதை துறையில் இடம் பெறக்கூடியவர்”
- சி.சு.செல்லப்பா = பரந்துபட்ட கதைக்கருக்களும் மாறுபாடான பாத்திரங்களும் இவரது படைப்புச் சிறப்பு
- சி.சு.செல்லப்பா = ராமையாவை “சிறுகதை வியாசர்” என்கிறார்
- சி.சு.செல்லப்பா = தற்கால தமிழ் புதுக்கவிதைக்கு ந. பிச்சமூர்த்தியும் சிறுகதைக்கு ராமையாவும் முதல்வர்கள்.
- சி.சு. செல்லப்பா = பாரதி ‘மகாகவி’ என்றால் ராமையா ‘மகாகதைஞன்’.
- எஸ். இராமகிருஷ்ணன் = நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்று “நட்சத்திரக் குழந்தைகள்”
- சிறுகதை துறையை ஒரு இயக்கமாக உருவாக்கியவர் பி.எஸ். ராமையா.
- திரையுலகம் குறித்து முதன்முதலில் புத்தகம் எழுதிய பெருமைக்கு உரியவர்