பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்
பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

 

பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

  • மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் = அசோகர்.
  • “தேவனாம்பிரியர்” என்று அழைக்கப்பட்ட அரசர் = அசோகர்.
  • தேவனாம்பிரியர் என்பதன் பொருள் = கடவுளுக்கு பிரியமானவன்.
  • அசோகர் கலிங்கத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு = கி.மு (பொ.ஆ.மு) 261.
  • கலிங்க போரின் பயங்கரத்தை பற்றி அசோகர் தன்னுடைய எந்த பாறைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார் = 13 ஆம் பாறைக் கல்வெட்டு.
  • “அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” என்று கூறிய வரலாற்று அறிஞர் = H.G.வெல்ஸ்.
  • அரசு செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க தூண் கல்வெட்டுகளை உருவாக்கிய முதல் மன்னன்? = அசோகர்.
  • எந்த பாறை கல்வெட்டில் அசோகர் தன்னை “மகதத்தின் சாம்ராட்” என குறிப்பிட்டுள்ளார்? = ராஜஸ்தானில் உள்ள “பாப்ரூ” பாறை கல்வெட்டு
  • சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டுகள்? = 2 மற்றும் 13 ஆம் கல்வெட்டுகள்
  • சாஞ்சி ஸ்தூபியை அமைத்த மன்னன்? = அசோகர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • அசோகருக்கு அடுத்து “தேவனாம்பிரியா” என்ற பெயரை சூட்டிக்கொண்ட மௌரிய மன்னன்? = தசரதன்.
  • “கலிங்கப் போர்” பற்றிய குறிப்பு காணப்படும் அசோகரின் கல்வெட்டு? = 13 ஆம் பாறை கல்வெட்டு
  • “சத்திரியர்களை” பற்றிய குறிப்பு காணப்படும் அசோகரின் கல்வெட்டு? = 13 ஆம் பாறை கல்வெட்டு
  • அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படாத ஒரே தென்னிந்திய அரசு? = சாதவாகனர்கள்.
  • அசோகர் கலிங்கத்தின் மீது தான் பதவி ஏற்ற 8 வது ஆண்டில் படையெடுத்தார் (261 கி.மு)
  • அசோகரின் மகன் மற்றும் மகளின் பெயர்? = மகேந்திரன், சங்கமித்ரா
  • அசோகர் 3-வது புத்த மாநாட்டை 9 மாதங்கள் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
  • அசோகர் “உபகுப்தர்” என்பவரால் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டார்.
  • அசோகரின் பெயர் “தேவனாம் பிரியதர்ஷி” எனக் குறிபிடப்பட்டுள்ள கல்வெட்டுகள் = மஸ்கி மற்றும் குஜராத் கல்வெட்டுகளில்.
  • பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

சந்த அசோகர் தம்ம அசோகர்

  • சந்த அசோகர் என்பதன் பொருள் = கொடிய அசோகர்.
  • தம்ம அசோகர் என்பதன் பொருள் = நீதிமான் அசோகர்.
  • எந்த போருக்கு பின்னர் அசோகர் புத்த மதத்திற்கு மாறினார் = கலிங்கப் போர்.
  • தர்மத்தை பரப்ப அசோகர் மேற்கொண்ட பயணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = தர்மயாத்திரைகள் (Dharmayatras).
  • அசோகர் எந்த தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் பற்று குறிப்பு உள்ளது = இரண்டாம் தூண் கல்வெட்டில்.
  • அசோகர் மகன் = மகிந்தா.
  • அசோகரின் மகள் = சங்கமித்திரை.
  • புத்த மதத்தை பரப்பும் நோக்கில் இலங்கைக்கு தனது மகனையும், மகளையும் அனுப்பி வைத்தார்.
  • புத்த மதத்தை பரப்ப அசோகர் நியமித்த அதிகாரிகள் = தர்ம-மகாமாத்திரர்கள்.
  • மூன்றாம் புத்த சமய மாநாடு நடைப்பெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
  • மூன்றாம் புத்த சமய மாநாட்டை நடத்தியவர் = அசோகர்.

அசோகரின் ஆணைகள்

  • அசோகரின் ஆணைகள் மொத்தம் எத்தனை = 33.
  • அசோகரின் ஆணைகள், மக்களின் மீது அவர் கொண்ட அக்கறையையும், நேர்மையையும் விவரிக்கின்றன.
  • பேராணை என்றால் என்ன = அரசரால் அலல்து உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.
  • பேரரசர் அசோகர் பற்றிய 20 முக்கிய தகவல்கள்
அசோகரின் கல்வெட்டுகள்
அசோகரின் கல்வெட்டுகள்

அசோகரின் கல்வெட்டுகள்

  • அசோகரின் எந்த பாறைக் கல்வெட்டுகள் மூவேந்தர்களையும், சத்யபுத்திரர்களையும் குறிப்பிட்டுள்ளன = இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள்.

அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை

  • சாஞ்சி கல்வெட்டில் உள்ள எழுத்துமுறை = பிராமி.
  • காந்தகார் கல்வெட்டில் உள்ள எழுத்துமுறை = கிரேக்கம் மற்றும் அராமிக்.
  • வடமேற்குப் பகுதிகளில் உள்ள எழுத்துமுறை = கரோஸ்தி.

ஜூனாகத் கல்வெட்டு / கிர்னார் கல்வெட்டு

  • ஜூனாகத் கல்வெட்டை அமைத்தவர் = ருத்ரதாமன்.
  • கிர்னார் கல்வெட்டை அமைத்தவர் = ருத்ரதாமன்.
  • ருத்ரதாமனின் ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு “சுதர்சனா ஏரி” எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது.
  • சுதர்சனா ஏரி பணிகள் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் துவங்கியது.
  • சுதர்சனா ஏரியின் பணிகள் அசோகரின் காலத்தில் நிறைவு பெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *