செப்டம்பர் 2026 முக்கிய தினங்கள்
செப்டம்பர் மாதத்தில் பல முக்கியமான நாட்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்காக, இம்மாதத்தில் உள்ள முக்கியமான நாட்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம்.

செப்டம்பர் 2026 முக்கிய தினங்கள்
- உலக இயன்முறை சிகிச்சை தினம் செப்டம்பர் 8
- தாக்குதலில் இருந்து கல்வியை பாதுகாக்கும் தினம்
- உலக தற்கொலை தடுப்பு தினம்
- தேசிய வன தியாகிகள் தினம் செப்டம்பர் 11
- உலக செப்சிஸ் தினம் செப்டம்பர் 13
- சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15
- தேசிய பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16
- உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்
- சர்வதேச சம ஊதிய தினம்
- உலக மூங்கில் தினம் 2026
- உலக தூய்மைப் படுத்தல் தினம்
- சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு தினம்
- சர்வதேச அமைதி நாள்
- உலக அல்சைமர் தினம்
- உலக காண்டாமிருக தினம் செப்டம்பர் 22
- உலக ரோஜா தினம் செப்டம்பர் 22
- சர்வதேச சைகை மொழி தினம் செப்டமர் 23
- ஆயுர்வேத தினம் 2026
- உலக கடல்சார் தினம் 2026
- உலக மருந்தாளுநர்கள் தினம் 2026
- அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2026
- உலகக் கருத்தடை தினம் 2026
- உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் 2026
- உலக சுற்றுலா தினம் 2026
- தகவலுக்கான உலகளாவிய அணுகல் உரிமைக்கான தினம்
- உலக வெறிநாய்க்கடி நோய் தினம் 2026
- உலக இதய தினம் 2026
- உணவு இழப்பு & வீணடிப்பு விழிப்புணர்வு தினம் 2026