செப்டம்பர் 2026 முக்கிய தினங்களின் பட்டியல்
செப்டம்பர் மாதத்தில் பல முக்கியமான நாட்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்காக, இம்மாதத்தில் உள்ள முக்கியமான நாட்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம்.
போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள், இந்த முக்கியமான நாட்கள் மற்றும் அவற்றின் கருப்பொருள்கள் (themes) ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செப்டம்பர் 2026 முக்கிய தினங்களின் பட்டியல்
- செப்டம்பர் 2 = உலக தேங்காய் தினம்
- செப்டம்பர் 3 = சர்வதேச வானளாவிய கட்டிடங்கள் தினம்
- செப்டம்பர் 4 = தேசிய வனவிலங்கு தினம்
- செப்டம்பர் 5 = சர்வதேச தொண்டு தினம், தேசிய ஆசிரியர் தினம்
- செப்டம்பர் 6 = தமிழ்நாடு காவலர் தினம்
- செப்டம்பர் 7 = சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம், உலக டுச்சென் விழிப்புணர்வு தினம், நீல வானத்திற்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினம்
- செப்டம்பர் 8 = சர்வதேச எழுத்தறிவு தினம், உலக பிசியோதெரபி தினம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- செப்டம்பர் 9 = தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம்
- செப்டம்பர் 10 = உலக தற்கொலை தடுப்பு தினம்
- செப்டம்பர் 11 = மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்), தேசிய வனத் தியாகிகள் தினம்
- செப்டம்பர் 12 = தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் தினம்
- செப்டம்பர் 13 = உலக செப்சிஸ் தினம்
- செப்டம்பர் 15 = சர்வதேச ஜனநாயக தினம், பொறியாளர் தினம் [எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்தநாள்]
- செப்டம்பர் 16 = தெற்கிற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான சர்வதேச தினம், இடைக்கீட்டு இருதயவியல் சர்வதேச தினம், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம், உலக ஓசோன் தினம்
- செப்டம்பர் 17 = சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்), உலக நோயாளி பாதுகாப்பு தினம்
- செப்டம்பர் 18 = சர்வதேச சம ஊதிய தினம், உலக மூங்கில் தினம்
- செப்டம்பர் 20 = உலக தூய்மை நாள், சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு தினம்
- செப்டம்பர் 21 = சர்வதேச அமைதி தினம், உலக அல்சைமர் தினம்
- செப்டம்பர் 22 = உலக காண்டாமிருக தினம், உலக ரோஜா தினம் (புற்றுநோயாளிகளுக்காக)
- செப்டம்பர் 23 = உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம், சர்வதேச சைகை மொழிகள் தினம், ஆயுர்வேத தினம் (தன்வந்தரி ஜெயந்தி அல்லது தன்தேரஸ் தினம்)
- செப்டம்பர் 24 = பசுமை தமிழ்நாடு தினம்
- செப்டம்பர் 25 = உலக மருந்தாளர் தினம்
- செப்டம்பர் 26 = அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம், உலக கருத்தடை தினம், உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்
- செப்டம்பர் 27 = உலக சுற்றுலா தினம்
- செப்டம்பர் 2026 முக்கிய தினங்களின் பட்டியல்
- செப்டம்பர் 28 = தகவல்களுக்கான உலகளாவிய அணுகலுக்கான சர்வதேச தினம், உலக வெறிநாய் கடி நோய் தினம்
- செப்டம்பர் 29 = உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம், உலக இதய தினம்
- செப்டம்பர் 30 = சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
- செப்டம்பர் 2வது சனிக்கிழமை = உலக முதலுதவி தினம்
- செப்டம்பர் 3வது சனிக்கிழமை = சர்வதேச கடற்கரை தூய்மை தினம்
- செப்டம்பர் 4வது ஞாயிற்றுக்கிழமை = சர்வதேச மகள்கள் தினம், உலக ஆறுகள் தினம்
- செப்டம்பர் மாத கடைசி வியாழக்கிழமை = உலக கடல்சார் தினம்
- செப்டம்பர் 2026 முக்கிய தினங்களின் பட்டியல்