வகுப்புவாதத் தீர்வு 1932
வகுப்புவாதத் தீர்வு 1932
- இந்தியாவின் காந்தியின் சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் தனது “வகுப்புவாதத் தீர்வை” (Communal Award) வெளியிட்டார்
- 1932-ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி இதனை அறிவித்தார்
- 2-வது வட்டமேஜை மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பற்றி இந்தியத் தலைவர்கள் ஒரு முடிவுக்கு வராததால், பிரிட்டிஷ் பிரதமரே தன்னிச்சையாக இத்தீர்வினை வழங்கினார். இதுவே வகுப்புவாரித் தீர்வாகும்
தீர்வு – முக்கிய குறிப்புகள்
- முஸ்லிம்கள், இந்தியாவிலுள்ள ஐரோப்பியர், சீக்கியர்கள் ஆகியோருக்கு தனித்தொகுதி வழங்குதல்
- தனித்தொகுதிக்குள் இடம்பெறாத பிற தகுதியுடைய வாக்காளர்கள் பொது தொகுதியில் வாக்களிப்பர்
- பம்பாயில் பலவகை உறுப்பினர் தொகுதிகளில் 7 தொகுதிகள் மராத்தியர்களுக்கு ஒதுக்கப்படும்
- தாழ்த்தப்பட்டோருக்கு (Depressed Classes / Scheduled Castes) என தனித் தொகுதிகள் ஒதுக்கப்படும்
- வர்த்தம், தொழில், தோட்டத்தொழில் செய்வோருக்கு பிரத்யோக பிரதிநிதித்துவம் வழங்கப்படும்
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)