10TH TAMIL மலைபடுகடாம்
10TH TAMIL மலைபடுகடாம்
- மலைபடுகடாம் பாடலில் விருந்தோம்பலாக வழங்கப்பட்ட உணவாக கூறப்பட்டுள்ளவை = நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியல் மற்றும் தினைச் சோறு.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மலைபடுகடாம் நூல் குறிப்பு
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’.
- 583 அடிகளைக் கொண்ட இது.
- “கூத்தராற்றுப்படை” என அழைக்கப்படும் நூல் = மலைபடுகடாம்
- மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத்தலைவன் = நன்னன் என்னும் குறுநில மன்னன்.
- மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.
அருஞ்சொற்பொருள்
- அசைஇ = இளைப்பாறி
- கடும்பு = சுற்றம்
- ஆரி = அருமை
- வயிரியம் = கூத்தர்
- இறடி = திணை
- அல்கி = தங்கி
- நரலும் = ஒலிக்கும்
- படுகர் = பள்ளம்
- வேவை = வெந்தது
- பொம்மல் = சோறு
இலக்கணக்குறிப்பு
- அசைஇ = சொல்லிசை அளபெடை
- கெழீஇ = சொல்லிசை அளபெடை
ஆற்றுப்படை என்றால் என்ன
- ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு
- தொகைநிலைத் தொடர்கள்