10TH TAMIL மலைபடுகடாம்

10TH TAMIL மலைபடுகடாம்

10TH TAMIL மலைபடுகடாம்
10TH TAMIL மலைபடுகடாம்

10TH TAMIL மலைபடுகடாம்

  • மலைபடுகடாம் பாடலில் விருந்தோம்பலாக வழங்கப்பட்ட உணவாக கூறப்பட்டுள்ளவை = நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியல் மற்றும் தினைச் சோறு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மலைபடுகடாம் நூல் குறிப்பு

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’.
  • 583 அடிகளைக் கொண்ட இது.
  • “கூத்தராற்றுப்படை” என அழைக்கப்படும் நூல் = மலைபடுகடாம்
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத்தலைவன் = நன்னன் என்னும் குறுநில மன்னன்.
  • மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.

அருஞ்சொற்பொருள்

  • அசைஇ = இளைப்பாறி
  • கடும்பு = சுற்றம்
  • ஆரி = அருமை
  • வயிரியம் = கூத்தர்
  • இறடி = திணை
  • அல்கி = தங்கி
  • நரலும் = ஒலிக்கும்
  • படுகர் = பள்ளம்
  • வேவை = வெந்தது
  • பொம்மல் = சோறு

இலக்கணக்குறிப்பு

  • அசைஇ = சொல்லிசை அளபெடை
  • கெழீஇ = சொல்லிசை அளபெடை

ஆற்றுப்படை என்றால் என்ன

  • ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

 

 

Leave a Reply