12 TAMIL உரிமைத் தாகம்

12 TAMIL உரிமைத் தாகம்

12 TAMIL உரிமைத் தாகம்

12 TAMIL உரிமைத் தாகம்

  • இக்கதையில் இடம்பெறும் மாந்தர்கள் = முத்தையன், முத்தையாவின் மனைவி மூக்கம்மா, முத்தையாவின் தம்பி வெள்ளைச்சாமி, பங்காருசாமி
  • ‘கிரயம்’ என்ற சொல்லின் பொருள் = விலை
  • வெள்ளைச்சாமிக்கு பணம் கடனாக கொடுத்தவர் = பங்காருசாமி
  • ‘கீழத்தார்’ என்பதன் பொருள் = புன்செய் நிலத்தின் ஒரு பகுதி
  • பிஞ்சை = புன்செய்
  • ரோசி = உரசுதல்
  • வெள்ளங்காட்டி = விடியற்காலை
  • திருகை = மாவு அரைக்கும் கல்
  • கடகம் என்பதன் பொருள் = ஓலைப்பெட்டி

12 TAMIL உரிமைத் தாகம்

பூமணி

  • ‘உரிமைத்தாகம்’ என்னும் இச்சிறுகதை “பூமணி சிறுகதைகள்” என்னும் தொகுப்பில் உள்ளது.
  • இவர் கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்
  • இவரின் இயற் பெயர் = பூ. மாணிக்கவாசகர்
  • தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணி புரிந்தவர்
  • இவரின் சிறுகதை தொகுப்பு நூல்கள் = அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள்
  • இவரின் புதினங்கள் = வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை, நெய்வேத்தியம், வரப்புகள், வாய்க்கால்
  • இவர் இயக்கிய திரைப்படம் = கருவேலம் பூக்கள்
  • “அஞ்ஞாடி” என்னும் புதினத்திற்காக 2014 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
  • “கி.ரா என்னும் முன்னத்தி ஏரைப் பின்தொடர்கின்ற பின்னத்தி ஏர்” எனக் கூறப்படுபவர் = பூமணி

 

 

Leave a Reply