12 TAMIL தெய்வமணிமாலை
12 TAMIL தெய்வமணிமாலை
- ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன் வாய்த்த சீர்திருத்தச் சிந்தணியை உருவாக்கியவர் வள்ளலார்
- அவர் சென்னையில் வாழ்ந்து கடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார்
பாடல் குறிப்பு
- பாடலில் பயின்று வந்த பா வகை = பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இப்பாடலில் வள்ளலார் வெளிப்படும் கடவும் = கந்தவேலன்.
இலக்கணக் குறிப்பு
- மலரடி – உவமைத்தொகை
- மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வளர்தலம் – வினைத்தொகை
பிரித்து எழுதுக
- உள்ளொன்று = உள் + ஒன்று
- ஒருமையுடன் = ஒருமை + உடன்
இராமலிங்க அடிகள்
- இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் 5 ஆம் திருமுறையில் இடம் பெற்ற “தெய்வமணிமாலை” என்னும் பாமாலையில் உள்ளது இப்பாடல்
- இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணி மாலையின் 8 ஆம் பாடல் ஆகும்.
- இவர் சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர். பசிப்பிணி போக்கியவர்.
- இராமலிங்க அடிகள் பிறந்த இடம், சிதம்பரத்தை அடுத்த மருதூர்
- இவரின் திருவருட்பா 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது
- இவரின் பிற நூல்கள் = மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்
-
இராமலிங்க அடிகள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்