12 TAMIL மறைமலையடிகள்

12 TAMIL மறைமலையடிகள்

12 TAMIL மறைமலையடிகள்

12 TAMIL மறைமலையடிகள்

  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பரிதிமாற்கலைஞர், நடத்திய நேர்காணலில் “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு” கூற கேட்டதற்கு, “அஃது எனக்குத் தெரியாது” எனக்க கூறி நேர்காணலில் தேர்வாகியவர் மறைமலை யடிகள் ஆவார்.
    • அஃது = ஆயுதத் தொடர் குற்றியலுகரம்
    • எனக்கு = வன்தொடர் குற்றியலுகரம்
    • தெரியாது = உயிர்த்தொடர் குற்றியலுகரம்
  • பரிதிமாற்கலைஞருடனான நட்பின் காரணமாக மறைமலையடிகள், “தனித்தமிழ்” மீது பற்று அதிகமானது
  • பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
  • “சுவாமி வேதாசலம்” எனும் தன்பெயரை “மறைமலை யடிகள்” என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.

மறைமலையடிகள்

  • இவர் நடத்திய இதழ்கள் = ஞானசாகரம் (1902), ORIENTAL MYSTIC MYNA (1908), OCEAN OF WISDOM (1935)
  • இவரின் நூல்கள் = முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • முறையான பள்ளிக்கல்வியை முடிதிராத மறைமலை யடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன.
  • மறைமலை யடிகள் பற்றி மேலும் அறிந்துக்
     கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply