முக்கிய தினங்கள் ஜனவரி 2022

முக்கிய தினங்கள் ஜனவரி 2022
முக்கிய தினங்கள் ஜனவரி 2022 ஜனவரி 2022 ஆம் மாதத்தின் முக்கிய தினங்கள் அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்கள் கேள்ளே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது
|
1 |
DRDO நிறுவன தினம் |
| உலகளாவிய குடும்ப தினம் | |
|
3 |
சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த தினம் |
|
4 |
உலக பிரெய்லி தினம் |
|
6 |
சர்வதேச வேட்டி தினம் |
| உலக போர் அனாதைகள் தினம் | |
| இந்திய தரநிலைகளின் பணியகத் தினம் | |
|
9 |
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் (பிரவாசி பாரதிய திவாஸ்) |
| குரு கோவிந்த் சிங் ஜெயந்தி | |
|
10 |
உலக ஹிந்தி தினம் |
|
11 |
லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் |
|
12 |
தேசிய இளைஞர் தினம் |
| உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாள் (அயலகத் தமிழர் நாள்) | |
|
14 |
ஆயுதப்படை வீரர்கள் தினம் |
| இந்திய வானிலை ஆய்வுத் துறை நிறுவன தினம் | |
|
15 |
திருவள்ளுவர் தினம் |
| இந்திய ராணுவ தினம் | |
|
16 |
முதல் தேசிய ஸ்டார்ட்அப் தினம் |
|
19 |
தேசிய பேரிடர் மீட்புப் படை துவக்க தினம் |
|
21 |
ராஸ் பிகாரி போஸ் நினைவு தினம் |
| திரிபுரா, மணிப்பூர், மேகாலயாவின் 50வது மாநில தினம் | |
|
23 |
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்ததினம் (அ) பராக்கிரம திவாஸ் |
|
24 |
தேசிய பெண் குழந்தைகள் தினம் |
| சர்வதேச கல்வி தினம் | |
|
25 |
இமாச்சலப் பிரதேச மாநில தினம் |
| தேசிய வாக்காளர் தினம் | |
| தேசிய சுற்றுலா தினம் | |
| மொழிப்போர் தியாகிகள் தினம் | |
|
26 |
குடியரசு தினம் |
| சர்வதேச சுங்க தினம் | |
|
27 |
சர்வதேச இன படுகொலை நினைவு தினம் |
|
28 |
தரவு தனியுரிமை தினம் |
|
30 |
தியாகிகள் தினம் (ஷஹீத் திவாஸ்) |
| உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் | |
| தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினம் | |
|
31 |
தேசிய மகளிர் ஆணையம் நிறுவன நாள் |
|
கடைசி ஞாயிறு |
உலக தொழுநோய் தினம் |
IMPORTANT DAYS AND DATES IN A YEAR 2021
முக்கிய தினங்கள்