Tnpsc General Tamil Part A – Nool Nool Asiriyar
நூல் – நூலாசிரியர்
| எட்டுத்தொகை நூல்கள் | ||
| நற்றிணை | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி |
| குறுந்தொகை | பூரிக்கோ | தெரியவில்லை |
| ஐங்குறுநூறு | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
| பதிற்றுபத்து | தெரியவில்லை | தெரியவில்லை |
| பரிபாடல் | தெரியவில்லை | தெரியவில்லை |
| கலித்தொகை | நல்லந்துவனார் | தெரியவில்லை |
| அகநானூறு | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி |
| புறநானூறு | தெரியவில்லை | தெரியவில்லை |
