DAILY CURRENT AFFAIRS 13 OCTOBER 2021
DAILY CURRENT AFFAIRS 13 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம்
- சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் (THE INTERNATIONAL DAY FOR DISASTER RISK REDUCTION), ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அக்டோபர் 13 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
- இந்த ஆண்டிற்கான கரு = INTERNATIONAL COOPERATION FOR DEVELOPING COUNTRIES TO REDUCE THEIR DISASTER RISK AND DISASTER LOSSES
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது உதய தினம்
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28-வது உதய தினம், அக்டோபர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாரத பிரதம றிதழ் கலந்துக் கொண்டார் (THE NATIONAL HUMAN RIGHTS COMMISSION, INDIA IS CELEBRATING ITS 28TH FOUNDATION DAY)
- 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவில் துவங்கப்பட்டது
அரசு ஊழியர்கள் தேர்தல், அரசியலில் பங்கு கொள்ள தடை விதித்த ஹரியான அரசு
- ஹரியானா மானிலா ரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், அம்மாநில அரசு ஊழியர்கள் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் பங்கு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது
- ஹரியானா சிவில் சர்வீசஸ் (அரசு ஊழியர் நடத்தை) விதிகள், 2016 படி இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
முழுநேர உறுப்பினராக சேர இந்தியாவிற்கு அழைப்பு
- “சர்வதேச எரிசக்தி முகமையில்” முழுநேர உறுபினராக சேர இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது (INTERNATIONAL ENERGY AGENCY (IEA) HAS INVITED INDIA TO BECOME ITS FULL-TIME MEMBER)
- உலகின் 3-வது மிகப்பெரிய ஆற்றல் நுகர்வோர் நாடான இந்தியா, இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால், இந்தியா 90 நாட்களுக்கான கச்சா எண்ணையை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
உலகின் முதல் தானியங்கி, டிரைவர் இல்லாத ரயில்
- உலகின் முதல் தானியங்கி, டிரைவர் இல்லாத ரயில் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் தொடங்கப்பட்டது (THE WORLD’S FIRST AUTOMATED, DRIVERLESS TRAIN LAUNCHED IN HAMBURG CITY, GERMANY)
- ஜெர்மனி ரயில் ஆபரேட்டர் டாய்ச் பான் மற்றும் ஜெர்மன் பொறியியல் நிறுவனமான சீமென்ஸ் அக்டோபர் 11, 2021 அன்று, உலகின் முதல் தானியங்கி, டிரைவர் இல்லாத ரயிலை ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் தொடங்கினார்.
பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமனம்
- முன்னாள் இந்திய உயரக் கல்வி செயலாளர் “அமித் கரே”, பிரதமர் மோடியின் ஆலோசகராக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (AMIT KHARE APPOINTED ADVISOR TO PM MODI)
- பிரதம மந்திரி அலுவலகத்தில் பிரதமரின் ஆலோசகராக கரே நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது
எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி
- மத்திய மின்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள “எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்தின்” புதிய தலைமை நிர்வாகியாக அருண் குமார் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (ARUN KUMAR MISHRA APPOINTED AS CEO OF ENERGY EFFICIENCY SERVICES LIMITED (EESL))
- நாடு முழுவதும் EESL இன் செயல்பாடுகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.
வினய் சஹஸ்ரபுத்தே குழு
- அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக வினய் பி சஹஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டார் (VINAY P SAHASRABUDDHE WAS APPOINTED CHAIRMAN OF THE PARLIAMENTARY STANDING COMMITTEE FOR EDUCATION, WOMEN, CHILDREN, YOUTH AND SPORTS)
- சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ் உடல்நலம் மற்றும் நலன் குறித்த குழுவின் தலைவராகவும், ராதா மோகன் சிங் ரெயில்வேயின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
முன்னாள் பாரத ஸ்டேட் வங்கி தலைவரின் “THE CUSTODIAN OF TRUST – A BANKER’S MEMOIR” புத்தகம்
- முன்னாள் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான ரஜ்னிஷ் குமார் அவர்கள், “THE CUSTODIAN OF TRUST – A BANKER’S MEMOIR” என்ற பெயரில் புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
- இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் பெயர் மீண்டும் மாற்றம்
- உத்திரக்காண்டு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் பெயர் மீண்டும் “ராம்கங்கா தேசிய பூங்கா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- 1957 ஆம் ஆண்டு இப்போன்ங்க ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 43 பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா
- பேரு நாட்டின் லிமாவில் நடைபெற்று வந்த ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில், இந்தியா 17 தங்கம், 16 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது
- அமெரிக்க 21 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது
நடமாடும் நீதிமன்ற அலகுகளை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலங்கள்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூர இடங்களிலிருந்து சாட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் நடமாடும் நீதிமன்ற அலகுகளை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலங்களாக தெலுங்கானா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் மாறிவிட்டன (TELANGANA AND UTTARAKHAND HAVE BECOME THE FIRST STATES IN THE COUNTRY TO INTRODUCE MOBILE COURT UNITS)
- OCTOBER 12 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 11 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 10 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 09 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 08 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 07 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 06 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 05 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL