கூட்டுறவு அமைப்புகள்
கூட்டுறவு அமைப்புகள் கூட்டுறவு அமைப்புகள் இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், 2௦11-ம் ஆண்டு 97-வது சட்டத்திருத்த மசோதா (97th Amendment Act) மூலம், “கூட்டுறவு அமைப்புகளுக்கு” (Co-Operative Societies) பாதுகாப்பு வழங்கி, அதற்கு அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து (Constitutional Status) வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விதி 19 = கூட்டுறவு […]
கூட்டுறவு அமைப்புகள் Read More »