ஒழுங்குமுறைச் சட்டம் 1773
ஒழுங்குமுறைச் சட்டம் 1773 ஒழுங்குமுறைச் சட்டம் 1773, அதன் சிறப்பியல்புகள், சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தவை, அதனால் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை பற்றி இங்கு காண்போம். ஒழுங்குமுறைச் சட்டம் 1773 ஒழுங்குமுறைச் சட்டம் 1773 படி, ஆங்கிலேய அரசு, கம்பெனியின் அதிகாரம் மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தது. கம்பெனியின் அரசியல் மற்றும் நிர்வாக செயல்முறைகளை ஆங்கிலேய அரசு அனுமதித்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் வெகுவாக குறைந்தது 1772ம் ஆண்டு நிதிச்சுமை காரணமாக பிரிட்டிஷ் […]