TNPSC INDIAN POLITY

முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே

முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே                 இந்திய அரசியல் அம்பு சட்டத்தின் ஒரு பகுதியாக முகவுரை உள்ளதா இல்லையா என்ற விவாதம் பல வருடங்களாக நீடித்தது. பெருபாரி வழக்கு        196௦-ம் ஆண்டு நடைபெற்ற “பெருபாரி வழக்கில்” (Berubari Union case, 1960), உச்சநீதிமன்றம், முகவுரையானது அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்ல (Preamble is not a part of the Constitution) என தீர்ப்பளித்தது. அரசியலமைப்பில் உள்ள பல […]

முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே Read More »

சகோதரத்துவம்

சகோதரத்துவம் சகோதரத்துவம் என்றால் என்ன        நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகிய நெறிகள் இந்திய மக்களிடையே சகோதர மனப்பான்மையை உருவாக்கினால் தான் அவற்றுக்குப் பொருள் உண்டு. இந்தியாவில் பல இன, மொழி, சமய வேறுபாடுகள் நிலவிய போதும், மக்கள் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற எண்ணம் உருவாக வேண்டும். இந்திய மக்களிடையே சகோதர உணர்வை உருவக்கவும், அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்தை வலுப்படுத்தவும் தான் “ஒற்றைக் குடியுரிமை” முறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. சகோதரத்துவம்        இந்திய

சகோதரத்துவம் Read More »

சமத்துவம்

சமத்துவம் சமத்துவம் என்றால் என்ன                 சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் தண்டனை அளித்தாலும் அல்லது பாதுகாப்பு அளித்தாலு, பிறப்புப் போன்ற காரணங்களுக்காக பேதமின்றி அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அத்துடன், குடிமக்கள் அனைவரையும், அவர்களுடைய திறமையையும், பண்பினையும், ஆற்றலையும் பொறுத்துத்தான், அரசுப் பதவிகளையோ, பிற பொறுப்புகளையோ, கவுரவங்களையோ பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாக கருத வேண்டும்.        இந்திய அரசியலமைப்பின் (Indian Constitution) முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளவாறு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அந்தஸ்து, மரியாதை

சமத்துவம் Read More »

சுதந்திரம்

சுதந்திரம் சுதந்திரம் என்றால் என்ன        ‘லிபர்’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவான ‘லிபர்டி’ (Liberty) என்ற சொல்லுக்கு சிறையிலிருந்தும், கைதி நிலையில் இருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும், அடக்குமுறையில் இருந்தும் விடுபெறுவது என்று பொருள். தமிழில் சுதந்திரம் என்று சொல்லலாம். தொழில், வாணிப சுதந்திரங்களில் கட்டுப்பாடு இல்லாதிருப்பது, தொழில் – வாணிகங்களில் சமவாய்ப்புகள், ஒப்பந்தம் மற்றும் போட்டிகளில் சுதந்திரம் என்று பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. தனிமனிதனின் செயல்பாடு உரிமைகளில் அரசு தலையிடாமல் இருப்பதே சுதந்திரம் என

சுதந்திரம் Read More »

நீதி

நீதி நீதி என்றால் என்ன        குடிமக்கள் (Citizens) அனைவருக்கும் நீதி (Justice) கிடைக்கும் என்று முகவுரை உறுதியளிக்கிறது. ஒருபுறத்தில் தனிநபர்களுக்கு இடையேயும், மக்கள் பிரிவுகளுக்கு இடையேயும், தனிநபர்களுக்கும் மக்கள் பிரிவுகளுக்கும் இடையேயும் நலன் பேணுவதுடன், மற்றொரு புறத்தில் சமுதாயத்தின் நலனையும் பேணுவதே நீதியாகும். ஏனைய கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை விட மேலான இடத்தை நீதிக்கு வழங்கியுள்ளது முகப்புரை.          நீதி என்பது சமூக (Social), பொருளாதார (Economical), அரசியல்

நீதி Read More »

குடியரசு

குடியரசு குடியரசு என்றால் என்ன         ஒரு நாட்டின் அரசாங்கமானது இரண்டு வகைப்படும். ஒன்று மன்னராட்சி (Monarchy) மற்றொன்று மக்களாட்சி (Democratic). இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரம்பரை பரம்பரையாக மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் அடுத்தடுத்து ஆட்சி செய்வர். மற்றொன்று இந்தியா போன்ற நாடுகளில் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆட்சி செய்யும்.             குடியரசு (Republic) ஆட்சி என்றால் அந்த நாட்டிலே மக்களே

குடியரசு Read More »

ஜனநாயகம்

ஜனநாயகம் ஜனநாயகம் என்றால் என்ன                 கிரேக்க மொழியில் “டெமோஸ்” என்றால் மக்கள் என்றும், “க்ரடோஸ்” என்றால் அரசு என்றும் பொருள். எனவே “டெமாக்ரசி” (Democracy) என்றால் “மக்களால் நடத்தப்படும் அரசு” என்று பொருள். சாதி, சமய, இன, நிற, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும், பொருளாதார, கல்வி, தொழில் பின்னணி நிலைகளுக்கு அப்பாற்பட்டும் மக்களிடமே இறையாண்மை (Sovereign) இருக்கிறது; சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒவ்வொருவரும் தம்மையும் தன்னுடைய விவகாரங்களையும் தான் சரியென்று நம்புகின்ற விதமாக நிர்வகிக்துக்

ஜனநாயகம் Read More »

மதசார்பின்மை

மதசார்பின்மை மதசார்பின்மை என்றால் என்ன                 இந்தியச் சூழ்நிலையில் சமயச்சார்பின்மை (மதசார்பின்மை) என்பதற்கு, டொனால்ட் ஈஜின் ஸ்மித் என்பார் அளித்த விளக்கம், “சமயச் சார்பற்ற (Secular) நாடு என்பது தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் சமயச்சுதந்திரம் அளிக்கின்ற நாடாகும். அரசியலமைப்பு ரீதியாக அது, குறிப்பிட்ட எந்த ஒரு சமயதுடனும் தொடர்பற்றது, எந்த ஒரு சமயத்தையும் வளர்கவோ, தலையிடவோ செய்யாது”.        மேலைநாடுகளில் சமயத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் சமயச்சார்பினை தோன்றியது. இந்தியாவில் அப்படியில்லை. இந்தியாவின் பன்முக இயல்புக்கு ஏற்றவாறு, அதன்

மதசார்பின்மை Read More »

சோசியலிசம்

சோசியலிசம் சோசியலிசம் என்றால் என்ன        1976-ம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தத்தின் (42nd Amendment Act, 1976) மூலம் “சோசியலிசம் என்னும் சமதர்ம சமூகம்” என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்னர் வரை சமதர்மம் (Socialist) என்பது, அரசியலமைப்பின் (Constitution) வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள் (Directive Principles of State Policy) பகுதியில் உள்ள சில விதிகளில் இருந்தது. அதாவது இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் மறைமுகமாக இருந்தவை, தற்போது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசியலிச

சோசியலிசம் Read More »

இறையாண்மை

இறையாண்மை இறையாண்மை என்றால் என்ன                 அரசியல் அறிவியல் மற்றும் சட்டவியல்களில், இறையாண்மை (Sovereign) என்பது ஒரு நாட்டின் அத்திவாவசியமான பண்பு என்றும், நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எந்த அதிகார அமைப்புக்கும் கீழ்படியாத முழு நிறைவான உயரதிகாரம் என்றும் பொருள்படும். “வேறு உயர் அதிகாரம் எதையும் ஏற்காத, முழு நிறைவான உச்சநிலை அதிகாரம் செயல்படுகிற அமைப்பே” இறையாண்மையுடைய நாடு என்று கூலே என்பவர் வரையறை செய்கிறார்.        இறையாண்மை அதிகாரங்கள் எங்கு இருக்க வேண்டும் என்று

இறையாண்மை Read More »