TNPSC INDIAN POLITY

அட்டவணை

அட்டவணை அட்டவணை தொடர்புடைய பொருள் விதிகள் முதல் 1.       மாநிலங்களின் பெயர், பிரதேச அதிகாரங்கள் 2.       யூனியன் பிரதேசங்கள், பெயர்கள், விரிவாக்கம் 1 மற்றும் 4 இரண்டு பின் வருபவர்களின் சம்பளம், செலவுப்படிகள், சலுகைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய விதிகள் குடியரசுத்தலைவர் (President) மாநில ஆளுநர் மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர் மாநில சபாநாயகர், துணை சபாநாயகர் மாநில சட்டமேலவை தலைவர், துணைத்தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய தலைமை […]

அட்டவணை Read More »

இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு

இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு        195௦ ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது முகப்புரையில் (Preamble) இந்தியா ஒரு இறையாண்மையுடைய (Sovereign) ஜனநாயக (Democratic)  குடியரசு (republic) என்று குறிப்பிட்டிருந்தது.           விடுதலை பெறுவதற்கு முன் இந்தியா பிரிட்டிஷ் ஏகாத்தியபத்தியத்துக்கு கட்டுப்பட்ட டொமினியனாக இருந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, தன தலைவிதியைத் தானே

இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு Read More »

முகவுரை

முகவுரை முகவுரை        இந்தியா இறையாண்மை உள்ள, சமதர்ம, சமய சார்பற்ற, மக்காளாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகப்புரை கூறுகிறது. அரசமைப்பின் நோக்கத்தையும் முகப்புரை விளக்குகிறது. சமுதாய, அரசியல், பொருளாதார நீதியை நிலை நாட்டவும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை ஆகியவற்றில் முழுமையான சுதந்திரத்தை அளிக்கவும், எந்த நிலையிலும் வாய்ப்புகளிலும் சமத்துவத்தை நிலை நிறுத்தவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும், இந்திய மக்கள் தங்களுக்கு தாங்களே அரசமைப்பை வழங்கிக்கொள்வதாக முகப்புரை அறிவிக்கிறது.        முகப்புரையில் நான்கு முக்கிய கூறுகள் உள்ளன.

முகவுரை Read More »

கூட்டுறவு அமைப்புகள்

கூட்டுறவு அமைப்புகள் கூட்டுறவு அமைப்புகள்                  இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், 2௦11-ம் ஆண்டு 97-வது சட்டத்திருத்த மசோதா (97th Amendment Act) மூலம், “கூட்டுறவு அமைப்புகளுக்கு” (Co-Operative Societies) பாதுகாப்பு வழங்கி, அதற்கு அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து (Constitutional Status) வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், மூன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விதி 19 = கூட்டுறவு

கூட்டுறவு அமைப்புகள் Read More »

மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு

மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) துவங்கிய காலத்தில், இந்தியாவில் இரண்டு அடுக்கு (Dual Polity) அரசாங்க முறையே இருந்தது. மத்திய மாதிய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து கூட்டாட்சி (Federal) தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவை ஆள்கின்றன.                            1992-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 73-வது மற்றும் 74-வது சட்டத்

மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு Read More »

நெருக்கடி கால நியதிகள்

நெருக்கடி கால நியதிகள் நெருக்கடி கால நியதிகள்                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், குடியரசுத் தலைவருக்கு, நாட்டின் எந்த ஒரு அவசர நெருக்கடி காலங்களுக்கும், தேவைக்கு ஏற்ப அவசரநிலை பிரகடனங்களை (Emergency Situations) அறிவிக்கும் உரிமை கொடுத்துள்ளது.        இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மூன்று வகையான அவசரநிலை பிரகடனங்களை கொண்டுள்ளது. தேசிய அவசரநிலை (National Emergency) = போர் (War) அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு (External Agression) அல்லது ஆயுதமேந்திய

நெருக்கடி கால நியதிகள் Read More »

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை ஒற்றைக் குடியுரிமை                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், இந்தியாவில் ஆட்சி நிர்வாகமானது கூட்டாட்சி (Federal) முறையில் நடைபெறுகிறது. அதாவது மத்தியில் மத்திய அரசும், அந்தந்த மாநிலங்களில் மாநில அரசும் ஆட்சி செய்கின்றன. இந்திய மக்கள் இரண்டு வகை ஆட்சியின் கீழ் இருந்தாலும், இந்திய மக்கள் அனைவருக்கும் “ஒற்றைக் குடி உரிமை” (Single Citizenship) முறை தான் வழங்கப்பட்டுள்ளது.        ஆனால் அமெரிக்க (America) போன்ற நாடுகளில், இரட்டை குடி

ஒற்றைக் குடியுரிமை Read More »

அனைவருக்கும் வாக்குரிமை

அனைவருக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வாக்குரிமை                 இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Constitution of India), வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வறுமை, எழுத்தறிவின்மை, அரசியல் அனுபவமின்மை மிக்க மக்களைக் கொண்ட இந்தியாவில் கல்வி, வருமானம், சொத்து, பால் வேறுபாடு போன்ற பாகுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவாளர்கள் செய்த மகத்தான மாற்றமாகும்.        ஜாதி, மதம், இனம், பால், எழுத்தறிவு, செல்வம் போன்ற எவ்வித

அனைவருக்கும் வாக்குரிமை Read More »

சமதர்ம சமயசார்பற்ற நாடு

சமதர்ம சமயசார்பற்ற நாடு  சமதர்ம சமயசார்பற்ற நாடு                 இந்தியா ஒரு சமதர்ம சமயச் சார்பற்ற நாடாகும். இந்தியாவில் எந்தவொரு மதத்தை முன்னிறுத்தியும் அரசியல் அமைப்பு சட்டமானது உருவாக்கப்படவில்லை.                       இந்தியாவின் அதிகாரப்பூர்வ மதமாக எதுவும் இல்லை. 1976 ஆம் ஆண்டு 42-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் (42nd Amendment Act) மூலம் “சோசியலிசம்” (Socialism) மற்றும் “சமயச் சார்பின்மை” (Secular)

சமதர்ம சமயசார்பற்ற நாடு Read More »

அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள்  அடிப்படை கடமைகள்              இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (Indian Constitution) உருவாக்கிய பொழுது, அதில் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்ற பகுதி இல்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். இது 1975 – 1977 வருடங்களில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த உள்நாட்டு அவசரநிலை (Internal Emergency) காலக்கட்டத்தில், “ஸ்வரன் சிங் குழுவின்” (Swaran Singh Committee) பரிந்துரையின் பேரில் 1976-ம் ஆண்டில் 42-வது அரசியல்

அடிப்படை கடமைகள் Read More »