வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் அம்பேத்கர் அவர்கள், “இந்திய அரசியல் அமைப்பின் இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்ப்பாடுகள் ஒரு “புதிய அம்சம்” (the Directive Principles of State Policy is a ‘novel feature’ of the Indian Constitution) என்றார். இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள், இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது பகுதியில் உள்ளது. இக்கோட்பாடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சோசியலிச கோட்பாடுகள் (Socialistic Principles) காந்திய கோட்பாடுகள் (Gandhian
வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் Read More »