General Tamil

காளமேகப்புலவர்

காளமேகப்புலவர் காளமேகப்புலவர் ஆசிரியர் குறிப்பு இயற் பெயர் = வரதன் பிறந்த ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS காளமேகப்புலவர் பெயர்க் காரணம் “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேக புலவர்” என அழைக்கப் பெற்றார். கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர். காளமேகப்புலவர் […]

காளமேகப்புலவர் Read More »

10TH TAMIL கலித்தொகை

10TH TAMIL கலித்தொகை 10TH TAMIL கலித்தொகை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது. நாடகப் பாங்கில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் = கலித் தொகை. இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது. கலித் தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன. கலித் தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது. கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது. இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும்

10TH TAMIL கலித்தொகை Read More »

10TH TAMIL நிறுத்தற்குறிகள்

10TH TAMIL நிறுத்தற்குறிகள் 10TH TAMIL நிறுத்தற்குறிகள் இன்றுமுதல், தோசைக்குத் துவையல் இல்லை. இன்று, முதல்தோசைக்குத் துவையல் இல்லை. முதல் தொடர் இன்றுதொடங்கித் தோசைக்குத் துவையல் இல்லை எனவும், அடுத்ததொடர் முதல் தோசைக்கு மட்டும் துவையல் இல்லை எனவும் வெவ்வேறு பொருள் தருகிறதன்றோ? இரண்டு தொடரும் ஒன்றே ஆயினும், இருவேறு பொருள்கள் தரக் காரணம் நிறுத்தற்குறிகள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS காற்புள்ளி ( , ) பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம்,

10TH TAMIL நிறுத்தற்குறிகள் Read More »

10TH TAMIL புறப்பொருள்

10TH TAMIL புறப்பொருள் 10TH TAMIL புறப்பொருள் புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புறத்திணை எத்தனை வகைப்படும் புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். அவை, வெட்சித்திணை கரந்தைத் திணை வஞ்சித் திணை காஞ்சித் திணை நொச்சித் திணை உழிஞைத் திணை

10TH TAMIL புறப்பொருள் Read More »

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம் அகப்பொருள் இலக்கணம் பொருள் என்பது = ஒழுக்கமுறை. அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர். வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே! JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும் பொருள் இலக்கணம் இரண்டு வகைப்படும். அவை, அகப்பொருள் இலக்கணம் புறப்பொருள் இலக்கணம் அகப்பொருள் என்றால் என்ன அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.

பொருள் இலக்கணம் Read More »

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை எதிரொலிப்பன. இயற்கையோடு இயைந்த வாழ்வினர் தமிழர். ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்றார் திருவள்ளுவர். அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே அறிவியல். அறிவியல், வாழ்வை வளப்படுத்துகிறது; மொழியைப் பண்படுத்துகிறது என்பர் அறிஞர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS விண்ணியல அறிவு உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர். இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் Read More »

தேவாரம்

தேவாரம்

தேவாரம் திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர். திருநாவுக்கரசரின் பெற்றோர் = புகழனார், மாதினியார். திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார். திருநாவுக்கரசரின் இயற் பெயர் = மருணீக்கியார் திருநாவுக்கரசரின் சிறப்பு பெயர்கள் = தருமசேனர், அப்பர், வாகீசர், தாண்டக வேந்தர். திருநாவுக்கரசரின் நெறி = தொண்டு நெறி. சைவ அடியார்களை எவ்வாறு அழைப்பர் = நாயன்மார்கள். நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர் = அறுபத்தி மூவர். சைவ சமயக் குரவர்கள் எத்தனை பேர் = நால்வர். சைவ

தேவாரம் Read More »

திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள் திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று “திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு – உலகுக்குப் பொது” என்று கூறியவர் = திரு. வி. கலியாணசுந்தரனார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும்

திருக்குறள் Read More »

வல்லினம் மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள் வல்லினம் மிகா இடங்கள் நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும். இவற்றையே வலிமிகுமிடங்கள், வலிமிகா இடங்கள் என்பர் (வலி – வல்லினம்). JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வல்லினம் மிகா இடங்கள் வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது. உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.

வல்லினம் மிகா இடங்கள் Read More »

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள் வல்லினம் மிகும் இடங்கள் நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும். இவற்றையே வலிமிகுமிடங்கள், வலிமிகா இடங்கள் என்பர் (வலி – வல்லினம்). JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வல்லினம் மிகும் இடங்கள் நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் (க்,ச்,த்,ப்) மிகும். அ, இ,

வல்லினம் மிகும் இடங்கள் Read More »