10TH TAMIL பா வகை அலகிடுதல்
10TH TAMIL பா வகை அலகிடுதல் 10TH TAMIL பா வகை அலகிடுதல் யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள் யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை. நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாவின் ஓசை பாக்களை ஓசைகளைக் கொண்டும் அறிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு […]