10TH TAMIL இராமானுசர் நாடகம்

10TH TAMIL இராமானுசர் நாடகம்

10TH TAMIL இராமானுசர் நாடகம்

10TH TAMIL இராமானுசர் நாடகம்

  • ஒரு நாளுக்கு ஒருமுறை மலரும் பூ = சண்பகம்.
  • ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = பிரம்ம கமலம்.
  • 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = குறிஞ்சிப்பூ.
  • தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது = மூங்கில்.
  • தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பவர்கள் = ஞானிகள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இராமானுசர்

10TH TAMIL இராமானுசர் நாடகம்
10TH TAMIL இராமானுசர் நாடகம்
  • “பூரணர்” இல்லம் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
  • எங்கிருந்து ராமானுசர் பூரணர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார் = திருவரங்கம்.
  • பூரணர் இல்லத்திற்கு இராமானுசருடன் வந்த மற்ற இருவர் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
  • இராமானுசர், பூரணர் இல்லத்திற்கு வந்த நோக்கம் = திருமந்திர திருவருள் பெற.
  • பூரணர், திருமந்திர திருவருளை பெற இராமானுசரிடம் வரும் பொழுது எதை கொண்டு வரச் சொன்னார் = தண்டு, கொடி.
  • தண்டு, கொடிக்கு இணையானவர்கள் என்று இராமானுசர் யாரை குறிப்பிடுகிறார் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
  • பூரணர் அவர்களுக்கு “திருமந்திர திருவருளை” கொடுத்தவர் = ஆச்சாரியார் ஆளவந்தார்.
  • “இளையாழ்வாரே” என்று பூரணர் யாரை அழைக்கிறார் = இராமானுசர்.
  • “இளையாழ்வார்” என்று அழைக்கப்படுபவர் = இராமானுசர்.

சௌமிய நாராயணன் திருக்கோவில்

  • சௌமிய நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
  • பூரணர் கூறியதையும் மீறி, திருமந்திர திருவருளை இராமானுசர் பொது மக்களுக்கு தெரிவிக்கிறார்.
  • பூரனரின் மகன் = சௌமிய நாராயணன்.

 

 

 

 

Leave a Reply