New Samacheer Books

12 ஆம் வகுப்பு பெருங்கதை

12 ஆம் வகுப்பு பெருங்கதை 12 ஆம் வகுப்பு பெருங்கதை வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் = பெருங்கதை இந்நூலின் ஆசிரியர் = கொங்குவேளிர் ஆவார். இந்நூலிற்கு கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற பெயரும் உண்டு இந்நூலின் காப்பியத் தலைவன் = உதயணன் பெருங்கதை நூலின் மூலநூல் = பைசாச மொழியில் குணாட்டியார் என்பவர் இயற்றிய பிருகத்கதா என்னும் நூலாகும் இது சமண சமயக் காப்பியமாகும். இதில் […]

12 ஆம் வகுப்பு பெருங்கதை Read More »

12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள் 12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுங்காப்பியமாகும். ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமண சமய காப்பியங்களாகும். ஐஞ்சிறுகாப்பியங்கள் = உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி உதயணகுமார காவியம் இந்நூலில் 6 காண்டங்கள் உள்ளன. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றை கூறுகிறது. பிற்பகுதியில் அவனது மகனான நரவாகனனது

12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி

12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி 12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை. சமணசமய நூல் இது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 66 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. விருத்தப் பாக்களாக அமைந்த வளையாபதிப் பாடல்கள் கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை குறித்துப் பேசுகின்றன. வளையாபதி காப்பியச் சுருக்கம் நவகோடி நாராயணன் ஒரு வைர வணிகன். தன் குளத்தில் ஒரு பெண்ணையும், வேறொரு குளத்தில் ஒரு பெண்ணையும் மணக்கிறான். அவனது சமூகம் அவனை

12 ஆம் வகுப்பு தமிழ் வளையாபதி Read More »

12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி 12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி வடமொழியில் எழுதப்பட்ட “கத்திய சிந்தாமணி” என்னும் நூலின் தழுவல் இந்நூல் என்பர். சமனசமயக் காப்பியம் இது. இதனை திருத்தக்கத் தேவர் இயற்றியுள்ளார். திருத்தக்கத்தேவரை, “தமிழ்க் கவிஞர்களுள் அரசன்” என்று வீரமாமுனிவர் கூறுகிறார். ஜி.யு.போப் = சீவகசிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும் இந்நூல் 13 இலம்பகங்களை கொண்டுள்ளது.

12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி Read More »

12ஆம் வகுப்பு மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை 12ஆம் வகுப்பு மணிமேகலை மணிமேகலை பௌத்த சமய காப்பியம் காப்பியத்தின் தலைவி = மணிமேகலை கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்தவள் மணிமேகலை இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் உள்ள காதைகள் = 3௦ முதல் காதை = விழாவறை காதை கடைசி காதை = பவத்திரம் அறுகெனப் பாவை நோற்ற காதை “காண்டம்” என்ற பெரும் பிரிவுகள் இதில் இல்லை. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் “இரட்டை காப்பியங்கள்” என்பர். மணிமேகலை நூலினை “மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை Read More »

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் 12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது. இக்காப்பியத்தைப் படைத்த இளங்கோவடிகள் சமண சமயம் சார்ந்தவர். கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர். இந் நூல் புகார்க்காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களையும்,

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் Read More »

12 ஆம் வகுப்பு காப்பியங்கள்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள் 12 ஆம் வகுப்பு காப்பியங்கள் தமிழில் காப்பியங்களுக்கு இலக்கணம் வகுத்துள்ள நூல் = கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் ஆகும். தண்டியலங்காரத்தில் “பெருங்காப்பிய நிலை பேசுங்காலை” எனத் தொடங்கும் நூற்பா காப்பியங்களின் இலக்கணம் கூறுகிறது. பெருங்காப்பிய இலக்கணம் இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் ஆகிய மூன்றினுள் ஒன்று பெருங்காப்பியத்தில் முதலாக வர வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களை பெருங்காப்பியம்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள் 12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள் உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்கள் “அற இலக்கியங்கள்” என்றும், அறம் கூறும் கவிதைகளை “அறக்கவிதைகள்” என்றும் கூறுவர். அறம் = அற + அம் தீமையை அறுப்பது, தீமையை நீக்குவது, அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவற்றில் அறநூல்கள் = 11,

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள் 12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள் “செவ்வியல்” என்ற பொருள் கொண்ட சொல் “கிளாசிசம்” (CLASSISM) என்ற என்ற இலத்தின் சொல்லின் இருந்து பெறப்பட்டுள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் = செம்மை ஆகும் செம்மை என்பதன் பொருள் = செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் செவ்வியலுக்கான தன்மைகள் செவ்வியலுக்கான தன்மைகள் = தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப்பண்பு, நடுவு

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல் 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல் இலக்கியத்தின் நான்கு வடிவங்கள் = கவிதை, கதை, நாடகம், கட்டுரை படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் = கவிதை பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் = நாடகம் படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் = கதை படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் = கட்டுரை பாவின் உறுப்புகள்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல் Read More »