General Tamil

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்   7TH TAMIL கப்பலோட்டிய தமிழர் தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார் அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் […]

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர் Read More »

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்   தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் தமது தொண்டால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த தலைவர்கள் பலர் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டோர் பலர். சமுதாயப் பணி செய்தோர் பலர். அரசியல் பணி செய்தோர் பலர். இவை அனைத்தையும் ஒருசேரச் செய்து புகழ் பெற்ற தலைவர் = தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தேசியம் காத்த செம்மல்

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் Read More »

7TH TAMIL புலி தங்கிய குகை

7TH TAMIL புலி தங்கிய குகை 7TH TAMIL புலி தங்கிய குகை தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர் கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றி பெருமையாக கூறுகிறார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புறநானூற்றுப் பாடல் சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்

7TH TAMIL புலி தங்கிய குகை Read More »

7TH TAMIL திருக்குறள்

7TH TAMIL திருக்குறள் 7TH TAMIL திருக்குறள் ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும். பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும் ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை. அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த

7TH TAMIL திருக்குறள் Read More »

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள் 7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள் ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர் குறுக்கங்கள் என்றால் என்ன ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும்

7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள் Read More »

7TH TAMIL இந்திய வனமகன்

7TH TAMIL இந்திய வனமகன் 7TH TAMIL இந்திய வனமகன் மனித முயற்சியின்றி உருவாகிய வானளாவிய மரங்களும் அடர்ந்த செடி கொடிகளும் நிறைந்த இடமே காடாகும். ஆனால் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் காடு சற்று வேறுபட்டது. மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு என்பர். ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இந்திய

7TH TAMIL இந்திய வனமகன் Read More »

7TH TAMIL விலங்குகள் உலகம்

7TH TAMIL விலங்குகள் உலகம் 7TH TAMIL விலங்குகள் உலகம் வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும் காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன. மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான். அதன் மரபுத் தொடர்ச்சியாகத்தான் காட்டைப்பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் அறியும் ஆர்வம் மனிதர்களிடம் இன்றும் தொடர்கிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS முண்டந்துறை

7TH TAMIL விலங்குகள் உலகம் Read More »

7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம் நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையாது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் பரவசம் = மகிழ்ச்சிப் பெருக்கு துஷ்டி கேட்டல் = துக்கம் விசாரித்தல் பாடலின்

7TH TAMIL அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Read More »

7TH TAMIL காடு

7TH TAMIL காடு 7TH TAMIL காடு காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் ஈன்று = தந்து கொம்பு = கிளை அதிமதுரம் = மிகுந்த சுவை களித்திட = மகிழ்ந்திட நச்சரவம் = விடமுள்ள

7TH TAMIL காடு Read More »

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம் 7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம் தமிழ் எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிப்பர் = இரண்டு. அவை, முதல் எழுத்து சார்பெழுத்து முதலெழுத்துகள் என்றால் என்ன தமிழில் முதலெழுத்துகள் எனப்படுவது உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும், மெய் எழுத்துக்கள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துக்கள் ஆகும். முதலெழுத்துகள் மொத்தம் முப்பது ஆகும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் சார்பெழுத்துக்கள் மொத்தம் பத்து ஆகும். அவை, உயிர்மெய்

7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம் Read More »