7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

  • தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம்.
  • அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார்
  • அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர்.
  • இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார்.
  • நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம்.
  • சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல்

  • கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் = தூத்துக்குடி துறைமுகம்.
  • கொற்கைக்கடல் முத்துவளம் கொழித்தது.
  • “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்று கூறியவர் = திருவள்ளுவர்.

சுதேசக் கப்பல் கம்பனி

  • சுதேசக் கப்பல் கம்பெனி துவங்கப்பட்ட இடம் = தூத்துக்குடி.
  • மதுரையில் தமிழ்ச் சங்கத்தை அமைத்தவர் = பாண்டித்துரை தேவர்.
  • சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர் = பாண்டித்துரை தேவர்.
  • சுதேசக் கப்பல் கம்பெனியில் செயலாளராக பணியாற்றியவர் = வ.உ.சிதம்பரனார்.
  • சுதேசக் கப்பல் வெள்ளோட்டம் பார்பதற்காக சென்ற இடம் = தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகம்.
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

நூறாயிரம் ரூபாய்

  • ஆங்கில அரசின் சார்பில், சுதேசக் கப்பல் கம்பெனியில் இருந்து சிதம்பரனார் விலகிக் கொள்ள நூறாயிரம் ரூபாய் தருவதாக கூறப்பட்டது.

திலகரும் பாரதியாரும்

  • “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர் பாலகங்காதர திலகர்.
  • “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்றவர் = பாரதியார்.

சிறைத் தண்டனை

  • வெள்ளையர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, ஆங்கில அரசு சிதம்பரனாருக்கு “இரட்டைத் தீவாந்தர” தண்டனையை விதித்தது.
  • அப்பீல் கோர்ட்டில் இத்தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
  • ஆறு ஆண்டுகள் கோவைச் சிறையிலும், கண்ணனூர்ச் சிறையிலும் அடைக்கப்பட்டார் சிதம்பரனார்.
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

சங்க இலக்கியங்கள்

  • தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லை எல்லாம் மறந்தேன் என்றார் சிதம்பரனார்.
  • “இன்னிலை”யைக் கற்று என் இன்னல்களை எல்லாம் வென்றேன் என்றார் சிதம்பரனார்.

மனம் போல் வாழ்வு

  • ஆங்கில அலுதாளர் “ஆலன்” என்பவற்றின் நூலினை தமிழில் “மனம் போல் வாழ்வு” என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்தார் சிதம்பரனார்.
  • “மனம் போல் வாழ்வு” என்ற நூலின் ஆசிரியர் = சிதம்பரனார்.

மெய்யறிவு மெய்யறம்

  • வ.உ.சிதம்பரனார் சிறையில் இருந் அபொழுது எழுதிய நூல்கள் = மெய்யறம், மெய்யறிவு.

நீதிபதி பின்ஹே

  • நீதிபதி பின்ஹே = “’சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்று சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.

இரா.பி.சேது ஆசிரியர் குறிப்பு

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
  • இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
  • இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
  • ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
  • வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
  • “கடற்கரையினிலே” என்னும் நூலின் ஆசிரியர் = இரா.பி.சேதுப்பிள்ளை.

 

 

 

7TH TAMIL

 

Leave a Reply