9TH TAMIL அணியிலக்கணம்
9TH TAMIL அணியிலக்கணம் 9TH TAMIL அணியிலக்கணம் செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும். சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ‘அணி’ இலக்கண இயல்பாகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உவமை அணி என்றால் என்ன அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன. எ.கா: மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது. பாதம் – பொருள் (உவமேயம்) மலர் – உவமை […]