9TH TAMIL யசோதர காவியம்

9TH TAMIL யசோதர காவியம்

9TH TAMIL யசோதர காவியம்

9TH TAMIL யசோதர காவியம்

  • படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுவனவும் இலக்கியங்களே!
  • உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி அறம் சார்ந்த தனித்துவ இலக்கியங்கள் தமிழில் உள்ளன.
  • அவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைப்பாதை உயர்வானது;

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாடல்

9TH TAMIL யசோதர காவியம்
9TH TAMIL யசோதர காவியம்

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே

பாடல் பொருள்

  • நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை நீக்க வேண்டுமானால் முதலில் நீக்க வேண்டியது = சினம்.
  • முதலில் ஆராய வேண்டியது = மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
  • முதலில் போற்றிக் காக்க வேண்டியது = நன்னெறியினை காக்க வேண்டும்.
  • “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
  • “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
  • “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
  • “காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.

இலக்கணக்குறிப்பு

  • ஆக்குக = வியங்கோள் வினைமுற்று
  • போக்குக = வியங்கோள் வினைமுற்று
  • நோக்குக = வியங்கோள் வினைமுற்று

யசோதர காவியம் நூல் குறிப்பு

  • ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
  • இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
  • இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
  • யசோதர காவியம், ‘யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
  • இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது;
  • பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கூறுவர்.

 

Leave a Reply