10 ஆம் வகுப்பு பொது
10 ஆம் வகுப்பு பொது 10 ஆம் வகுப்பு பொது எழுத்திலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால், இது “பொது” என அழைக்கப்படுகிறது. வெளிப்படை என்றால் என்ன வெளிப்படையாக தன்பொருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனப்படும். எ.கா: உலகிலேயே பண்பாட்டில் தமிழ்நாடுதான் தலைசிறந்து விளங்குகின்றது. இத்தொடரில் வந்துள்ள “தமிழ்நாடு” என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறித்து வந்துள்ளது. குறிப்பு என்றால் என்ன ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் […]