General Tamil

தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல் தமிழில் முதன் முதல் தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை) ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய “பெண்கல்வி” என்னும் நூலே பெண்களின் முன்னேற்றத்திற்காக எழுதப்பட்ட முதல் தனி நூல் ஆகும். தமிழகத்தில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளி = […]

தமிழில் முதன் முதல் Read More »

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக 12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக Subscription –         உறுப்பினர் கட்டணம் Fiction –         புனைவு BIography –         வாழ்க்கை வரலாறு Archive –         காப்பகம் Manuscript –         கையெழுத்துப் பிரதி Bibiliography –         நூல் நிரல் Green Belt Movement – பசுமை வளாக இயக்கம் Platform –         நடைமேடை Train Track –         இருப்புப்பாதை Railway Signal –         தொடர்வண்டி வழிக்குறி

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக Read More »

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் நூலாசிரியர்கள் நூல்கள் சிற்பி பாலசுப்ரமணியம் இளந்தமிழே, நிலவுப்பூ, ஒரு கிராமத்து நதி, ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி, இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும் தி.சு.நடராசன் தமிழ் மொழியின் நடை அழகியல், தமிழ் அழகியல், கவிதையேனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழின் பண்பாட்டு வெளிகள் பாரதியார் தம்பி நெல்லையப்பருக்கு (கடிதம்) கி.ராஜநாராயணன் கிடை (நாவல்),

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் Read More »

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள் எல்லி   – ஞாயிறு ஒரு நாழிகை  – 24 நிமிடங்கள் ஆழி     – மோதிரம், கடல் புதுப்பெயல்     – புது மழை ஆர்கலி         – வெள்ளம் கொடுங்கோல்   ளைந்த கோல் புலம்பு – தனிமை கண்ணி – தலையில் சூடும் மாலை கவுள் – கன்னம் மா – விலங்கு அமலன்   

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள் Read More »

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இலக்கணக்குறிப்பு

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இலக்கணக்குறிப்பு 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இலக்கணக்குறிப்பு   பண்புத்தொகை செந்தமிழ் செந்நிறம் செம்பருத்தி வெங்கதிர் புதுப்பெயல் கொடுங்கோல் நல்லிசை பெருங்கடல் தொல்நெறி கருந்தடம் வெங்குருதி அருந்திறல் நெடுவழி வெள்ளருவி நெடுவேல் நன்மொழி நன்னாடு வினையெச்சம் சிவந்து வெந்து சினந்து போந்து வினைத்தொகை தாழ்கடல் வயங்குமொழி வளர்தலம் காய்நெல் விரிகடல் உருவகம் வியர்வை வெள்ளம் அடுக்குத்தொடர் முத்துமுத்தாய் வினையாலணையும் பெயர் உயர்ந்தோர் செற்றவர் பாதகர் இடைக்குறை இலாத உளது

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இலக்கணக்குறிப்பு Read More »

SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம்

SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம் SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம் தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப. மாணிக்கம். ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்

SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம் Read More »

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் “SYMBOL” என ஆளப்படுகிறது. “சிம்பல்” (SYMBOL) என்பதற்கு “ஒன்று சேர்” என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும். அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம். குறியீடு என்றால் என்ன? பெண்ணை , விளக்கு என்று அழைப்பதற்கு, பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு Read More »

SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை

SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை சாந்தா தத் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர். அமுதசுரபியில் வெளியான ‘கோடை மழை’ – என்னும் இச்சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது. இவர் தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக

SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை Read More »

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல். பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பா வகை நம் பாடப்பகுதியான சிறுபாணாற்றுப்படையில்

SAMACHEER KALVI 12TH TAMIL சிறுபாணாற்றுப்படை Read More »

12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம்

12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம் 12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம் திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது. இரட்சணிய யாத்திரிகம் ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ்புரோகிரஸ் (PilgrimsProgress) எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது. இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.

12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம் Read More »