SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை

SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை

SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை

SAMACHEER KALVI 12TH TAMIL கோடை மழை

  • சாந்தா தத் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர்.
  • அமுதசுரபியில் வெளியான ‘கோடை மழை’ – என்னும் இச்சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
  • இவர் தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார்.
  • சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.
  • ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
  • இவருடைய மொழிபெயர்ப்புகளைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது.
  • மனித நேயம் இவர் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பாகும்.

சாந்தா தத்

  • இவரின் நூல்கள்,
    1. இதய விழிகள்
    2. இருபதாம் நூற்றாண்டில் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்
    3. எரியும் பூந்தோட்டம்
    4. கையளவு கடல்
    5. மோகனா ஓ மோகனா மற்றும் சில கவிதைகள்
    6. வாழ்க்கைக் காடு (சிறுகதை தொகுப்பு)
    7. கோடை மழை
  • இவர் ஐந்து மொழிகளில் புலமை பெற்றவர்

Leave a Reply