General Tamil

நற்றிணை

நற்றிணை நற்றிணை திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 175 அடி எல்லை = 9-12 தொகுத்தவர் தொகுத்தவர் = தெரியவில்லை தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி நற்றிணை நூலின் வேறுபெயர்கள் ந ற்றிணை நானூறு தூதின் வழிகாட்டி நற்றிணை விளக்கம் நல் + திணை = ந ற்றிணை திணை = நிலம், குடி, ஒழுக்கம் நல் + திணை என்பதற்கு “நல்ல […]

நற்றிணை Read More »

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியம் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல் ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகை பாவும் பொருள்நெறி மரபின் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் தொகுக்கப் படுவது மேற்கணக் காகும் –          பன்னிரு பாட்டியல் தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார். சங்க

சங்க இலக்கியங்கள் Read More »

களவழி நாற்பது

களவழி நாற்பது களவழி நாற்பது ஆசிரியர் ஆசிரியர் = பொய்கையார் பாடல் = 40 திணை = புறத்திணை – வாகைத்திணை பாவகை = வெண்பா பெயர்க்காரணம் களம் = போர்க்களம். போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது. இதனை தொல்காப்பியம், ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோன்றிய வென்றியும் –          தொல்காப்பியம் வேறு பெயர் பரணி நூலின் தோற்றுவாய் பொதுவான குறிப்புகள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த

களவழி நாற்பது Read More »

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் ஆசிரியர் = கணிமேதாவியார் பாடல்கள் = 150 (5*30=150) திணை = ஐந்து அகத்திணைகளும் திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் பாவகை = வெண்பா பெயர்க்காரணம் திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது. பொதுவான குறிப்புகள் நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம்

திணைமாலை நூற்றைம்பது Read More »

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது திணைமொழி ஐம்பது ஆசிரியர் ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார் பாடல்கள் = 50 (5*10=50) திணை = ஐந்து அகத்திணைகளும் திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் பாவகை = வெண்பா பெயர்க்காரணம் திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது. பொதுவான குறிப்புகள் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும். 4

திணைமொழி ஐம்பது Read More »

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணை எழுபது ஆசிரியர் ஆசிரியர் = மூவாதியார் பாடல்கள் = 70 (5*14=70) திணை = ஐந்து அகத்தினணகளும் திணை வைப்பு முறை = குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் பாவகை = வெண்பா நூல் விளக்கம் தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன. மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது. திணைக்கு பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள்

ஐந்திணை எழுபது Read More »

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை ஐம்பது ஐந்திணை ஐம்பது ஆசிரியர் ஆசிரியர் = மாறன் பொறையனார் பாடல்கள் = 50 (5*10=5௦) திணை = ஐந்து அகத்திணை திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் பாவகை = வெண்பா பெயர்க்காரணம் ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை 50 எனப் பெயர் பெற்றது. பொதுவான குறிப்புகள் முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும். இந்நூலின் பாயிரத்தில்,

ஐந்திணை ஐம்பது Read More »

கார் நாற்பது

கார் நாற்பது கார் நாற்பது ஆசிரியர் ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார் பாடல்கள் = 40(அகநூல்களில் அளவில் சிறியது) திணை = அகத்திணை – முல்லைத்திணை பாவகை = வெண்பா கார்நாற்பது விளக்கம் கார் = கார் காலம், மழைக்காலம் பொதுவான குறிப்புகள் இந்நூல் நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை. அகப்பொருள் கூறும் நூல்களுள் மிகவும் சிறியது. ஆசிரியரின் இயற்பெயர் = கூத்தன் இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர்

கார் நாற்பது Read More »

ஏலாதி

ஏலாதி ஏலாதி ஆசிரியர் ஆசிரியர் = கணிமேதாவியார் பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80 பாவகை = வெண்பா மருத்துவ பொருட்கள் ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும். குறிப்புகள் இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது உணவு கொடுத்து

ஏலாதி Read More »

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் ஆசிரியர்     = மதுரைக் கூடலூர்க்கிழார் பாடல்கள்    = 100 பாவகை     = குறள் தாழிசை பெயர்க்காரணம் முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக் காஞ்சி எனப்படுகிறது. முதுமொழிக் காஞ்சி வேறு பெயர் அறவுரைக்கோவை ஆத்திச்சூடியின் முன்னோடி பொதுவான குறிப்புகள் பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது. சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து,

முதுமொழிக்காஞ்சி Read More »