General Tamil

நெடுநல்வாடை

நெடுநல்வாடை நூல் அமைப்பு திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்) பாவகை = ஆசிரியப்பா அடி எல்லை = 188 பெயர்க்காரணம் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று. நெடுமை + நன்மை + வாடை = நெடுநல் வாடை நெடுநல்வாடை வேறு பெயர்கள் பத்து பாட்டின் இலக்கிய கருவூலம் மொழிவளப் பெட்டகம் சிற்பப் பாட்டு தமிழ்ச் சுரங்கம் ( திரு.வி.கா) நெடுநல்வாடை

நெடுநல்வாடை Read More »

மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி நூல் அமைப்பு திணை = மருதம், புறத்திணை பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா அடி எல்லை = 782 மதுரைக்காஞ்சி பெயர்க்காரணம் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக் காஞ்சி மதுரைக்காஞ்சி வேறு பெயர்கள் மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்) கூடற் தமிழ் காஞ்சிப்பாட்டு மதுரைக்காஞ்சி ஆசிரியர் பாடிய புலவர் = மாங்குடி மருதனார் பாட்டுடைத் தலைவன் =

மதுரைக்காஞ்சி Read More »

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு நூல் அமைப்பு திணை = குறிஞ்சித்திணை பா வகை = ஆசிரியப்பா அடி எல்லை = 261 குறிஞ்சிப்பாட்டு வேறு பெயர்கள் பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்) களவியல் பாட்டு கோவை நூல்களின் வழிகாட்டி குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் பாடிய புலவர் = கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள் எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்பும் கிளவி கூறுதல் உசாதல் குறிஞ்சிப் பாட்டு விளக்கம் ஆரிய

குறிஞ்சிப்பாட்டு Read More »

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு நூல் அமைப்பு பொருள் = ஆற்றியிருத்தல் திணை = அகத்திணை(முல்லை) பா வகை = ஆசிரியப்பா அடி எல்லை = 103(பத்துப்பாட்டு நூல்களில் சிறியது) நூல் பெயர்க்காரணம் முல்லைத் தினையை பாடியதால் முல்லைப் பாட்டு எனப்பட்டது. “இல் இருத்தல் முல்லை” என்பது இதன் இலக்கணம். முல்லைப்பாட்டு வேறு பெயர்கள் நெஞ்சாற்றுப்படை முல்லை முல்லைப்பாட்டு ஆசிரியர் இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் இவர் எட்டு தொகை நூல்களுள் ஒரு பாடலையும் பாடாதவர். தலைவன்

முல்லைப்பாட்டு Read More »

மலைபடுகடாம்

மலைபடுகடாம் நூல் அமைப்பு பொருள் = ஆற்றுப்படை திணை = புறத்திணை பா வகை = ஆசிரியப்பா அடி எல்லை = 583 (ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்) மலைபடுகடாம் விளக்கம் மலைக்கு யானையை உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலை படுகடாம்” எனப்படுகிறது. கடாம் = யானையின் மதநீர் வேறுபெயர் கூத்தராற்றுப்படை (கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்) மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் பாடிய புலவர் = இரணிய முட்டத்துப்

மலைபடுகடாம் Read More »

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை நூல் அமைப்பு பொருள் = ஆற்றுப்படை திணை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா அடி எல்லை = 500 பெயர்க்காரணம் பெரிய யாழ்ப்பாணர்கள் ஆற்றுப்படுத்துவதாலும், சிறுபாணாற்றுபடையை காட்டிலும் அதிக அடிகளைப் பெற்றிருப்பதாலும் இது பெரும்பாணாற்றுப் படை ஆயிற்று. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாட்டுடைத் தலைவன் = தொண்டைமான் இளந்திரையன் வேறு பெயர்கள் பாணாறு சமுதாயப் பாட்டு தொண்டைமான் சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர்

பெரும்பாணாற்றுப்படை Read More »

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொருள் = ஆற்றுப்படை தினை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா அடி எல்லை = 269 சிறப்புப் பெயர் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்) பாணர் பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர் சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார் பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் கடை ஏழு வள்ளல்கள் பேகன் மயிலுக்கு

சிறுபாணாற்றுப்படை Read More »

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை பொருநராற்றுப் படை பொருள் = ஆற்றுப்படை திணை = புறத்திணை பாவகை = வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா அடி எல்லை = 248 (ஆற்றுப்படை நூல்களுள் சிறியது) பொருநர் ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பொருநர் என்பர். பொருநராற்றுப் படை பொற்காலம் பாடும் பொருநரை கூறுகிறது. பொருநராற்றுப்படை  ஆசிரியர் பாடிய புலவர் = முடத்தாமக் கண்ணியார் பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன் உரை இந்நூலிற்கு நச்சினார்க்கினியர் உரை உள்ளது. மகாதேவ முதலியார் உரை பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை Read More »

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை திருமுருகாற்றுப்படை பொருள் = ஆற்றுப்படை திணை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா அடி எல்லை = 317 கடவுள் வாழ்த்து போன்றது பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது. வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் பாடிய புலவர் = நக்கீரர் பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான் திருமுருகாற்றுப்படை வேறு பெயர் முருகு புலவராற்றுப்படை

திருமுருகாற்றுப்படை Read More »

பரிபாடல்

பரிபாடல் பரிபாடலின் உருவம் திணை = அகமும் புறமும் பாவகை = பரிபாட்டு பாடல்கள் = 70 (கிடைத்தவை 22) புலவர் = 13 அடி எல்லை = 25-400 பெயர்க்காரணம் பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும். பா வகையால் பெயர் பெற்ற நூல் இதுவாகும் தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும்

பரிபாடல் Read More »