General Tamil

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் சிறுபஞ்சமூலம் ஆசிரியர் குறிப்பு ஆசிரியர் = காரியாசான் பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102 பாவகை = வெண்பா காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள் சிறுபஞ்ச மூலம் பொருள் கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது. பொதுவான குறிப்புகள் மருந்தின் பெயரால் பெயர் […]

சிறுபஞ்சமூலம் Read More »

பழமொழி நானூறு

பழமொழி நானூறு பழமொழி நானூறு ஆசிரியர் ஆசிரியர் = முன்றுறை அரையனார் பாடல்கள் = 400 பாவகை = வெண்பா பழமொழி நானூறு விளக்கம் ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழிநானூறு எனப் பெயர்பெற்றது. பழமொழி நானூறு வேறு பெயர்கள் பழமொழி உலக வசனம் ஆசிரியர் குறிப்பு முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர்

பழமொழி நானூறு Read More »

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை ஆசாரக்கோவையின் அமைப்பு ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெண்பா வகைகள் பெயர்க்காரணம் கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார். நீராடல், ஆடல் அணிதல், உணவு கோல் முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள். எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள். பொதுவான குறிப்புகள் ஆசாரம் = ஒழுக்கம், கோவை

ஆசாரக்கோவை Read More »

திரிகடுகம்

திரிகடுகம் நூல் அமைப்பு ஆசிரியர் = நல்லாதானர் பாடல்கள் = 100 + 1 பாவகை = வெண்பா திரிகடுகம் பெயர்க்காரணம் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்தக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும். திரி = மூன்று கடுகம் = காரமுள்ள பொருள் ஆசிரியர் குறிப்பு இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர். “செருஅடுதோள் நல்லாதன்” எனப்

திரிகடுகம் Read More »

திருக்குறள்

திருக்குறள் திருக்குறள் விளக்கம் ஆசிரியர் = திருவள்ளுவர் பாவகை = குறள் வெண்பா பெயர்க்காரணம் திரு + குறள் = திருக்குறள் குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது. “திருக் குறள்” என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்” திருக்குறளின் சிறப்பு கூறுபவை திருக்குறளின் முன்னோடி எனப்படுவது  புறநானூறு திருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார்(சமண முனிவர்கள்) திருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை திருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்) திருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன் (உமாபதி சிவம்)

திருக்குறள் Read More »

இனியவை நாற்பது

இனியவை நாற்பது இனியவை நாற்பது ஆசிரியர் ஆசிரியர் = பூதஞ்சேந்தனார் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா பெயர்க்காரணம் இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவைநாற்பது எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. பொதுவான் குறிப்புகள் இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன. பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன்

இனியவை நாற்பது Read More »

இன்னா நாற்பது

இன்னா நாற்பது இன்னாநாற்பது ஆசிரியர் ஆசிரியர் = கபிலர் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா இன்னா நாற்பது விளக்கம் இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னாநாற்பது எனப்படுகிறது. கடவுள் வாழ்த்து கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார். பொதுவான குறிப்புகள் இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல். இந்நூல்

இன்னா நாற்பது Read More »

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை   நூல் அமைப்பு ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா வேறு பெயர் துண்டு நான்மணிக்கடிகை பெயர்க்காரணம் நான்கு + மணி + கடிகை = நான்மணிக் கடிகை கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல். கடவுள் வாழ்த்து முதல் இரண்டு கடவுள் வாழ்த்து

நான்மணிக்கடிகை Read More »

நாலடியார்

நாலடியார் நூல் உருவம் ஆசிரியர் = சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம் நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் அழைப்பர் நாலடியார் வேறு பெயர்கள் நாலடி நாலடி நானூறு வேளாண் வேதம் திருக்குறளின் விளக்கம் நூல் பகுப்பு இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது அறத்துப்பால் = 13 அதிகாரங்கள் பொருட்பால் = 24 அதிகாரங்கள்

நாலடியார் Read More »

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது திருக்குறள் திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி ஏலாதி கார் நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது களவழி நாற்பது கைந்நிலை இன்னிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல் அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் Read More »