General Tamil

திருக்குறள்

திருக்குறள் திருக்குறள் விளக்கம் ஆசிரியர் = திருவள்ளுவர் பாவகை = குறள் வெண்பா பெயர்க்காரணம் திரு + குறள் = திருக்குறள் குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது. “திருக் குறள்” என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்” திருக்குறளின் சிறப்பு கூறுபவை திருக்குறளின் முன்னோடி எனப்படுவது  புறநானூறு திருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார்(சமண முனிவர்கள்) திருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை திருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்) திருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன் (உமாபதி சிவம்)

திருக்குறள் Read More »

இனியவை நாற்பது

இனியவை நாற்பது இனியவை நாற்பது ஆசிரியர் ஆசிரியர் = பூதஞ்சேந்தனார் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா பெயர்க்காரணம் இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவைநாற்பது எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. பொதுவான் குறிப்புகள் இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன. பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன்

இனியவை நாற்பது Read More »

இன்னா நாற்பது

இன்னா நாற்பது இன்னாநாற்பது ஆசிரியர் ஆசிரியர் = கபிலர் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா இன்னா நாற்பது விளக்கம் இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னாநாற்பது எனப்படுகிறது. கடவுள் வாழ்த்து கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார். பொதுவான குறிப்புகள் இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல். இந்நூல்

இன்னா நாற்பது Read More »

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை   நூல் அமைப்பு ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா வேறு பெயர் துண்டு நான்மணிக்கடிகை பெயர்க்காரணம் நான்கு + மணி + கடிகை = நான்மணிக் கடிகை கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல். கடவுள் வாழ்த்து முதல் இரண்டு கடவுள் வாழ்த்து

நான்மணிக்கடிகை Read More »

நாலடியார்

நாலடியார் நூல் உருவம் ஆசிரியர் = சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம் நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் அழைப்பர் நாலடியார் வேறு பெயர்கள் நாலடி நாலடி நானூறு வேளாண் வேதம் திருக்குறளின் விளக்கம் நூல் பகுப்பு இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது அறத்துப்பால் = 13 அதிகாரங்கள் பொருட்பால் = 24 அதிகாரங்கள்

நாலடியார் Read More »

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது திருக்குறள் திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி ஏலாதி கார் நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது களவழி நாற்பது கைந்நிலை இன்னிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல் அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் Read More »

12 TAMIL இடையீடு

12 TAMIL இடையீடு 12 TAMIL இடையீடு தேடலை விரிவாக்குவது கல்வி. சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையை நமக்குத் துணை நின்று கக்கும் அறிவையும் வழங்க வல்லது கல்வி. “மூன்றான காலம்” என்பது = எண்ணம், வெளியீடு, கேட்டல் குறியீடுகளை கொண்டு அமைந்துள்ளது இக்கவிதை இக்கவிதை பன்முகப் பொருள் கொண்டது. இக்கவிதை கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது. சொல்ல விரும்பிய தெல்லாம்

12 TAMIL இடையீடு Read More »

12 TAMIL இதில் வெற்றிபெற

12 TAMIL இதில் வெற்றிபெற 12 TAMIL இதில் வெற்றிபெற “இதில் வெற்றிபெற” என்னும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள பா வகை = எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு. உரைநடை = மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது கவிதை = சொற்களுடன் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைப்பது. சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக

12 TAMIL இதில் வெற்றிபெற Read More »

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் 12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற இந்த தலைப்பு, “உயிர்மீட்சி” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சாவின் “இலக்கியக் கட்டுரைகளில்” இருந்து எடுக்கப்பட்டது. சென்னை புரசைவாக்கம் சர்.எம்.சி.டி.முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக 20.07.1936 இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936 சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை இது. திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும் “இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை” நூலின் ஆசிரியர் = பேராசிரியர்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Read More »

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர் பரிதிமாற்கலைஞர் இவரின் இயற்பெயர் = சூரியநாராயணர் “திராவிட சாஸ்த்ரி” எனப் போற்றப்படுபவர் = பரிதிமாற்கலைஞர் ஆவார் இவரை “திராவிட சாஸ்த்ரி” என்று அழைத்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை இவர், தனது தந்தையிடம் வடமொழி கற்றார் இவர் தமிழ் கற்றது = மகாவித்துவான் சபாபதியிடம் எப்.ஏ (F.A – First Examination in Arts ) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று “பாஸ்கர சேதுபதி மன்னரிடம்” உதவித்தொகை பெற்றார் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று,

பரிதிமாற்கலைஞர் Read More »