General Tamil

12 TAMIL பெருமழைக்காலம்

12 TAMIL பெருமழைக்காலம் 12 TAMIL பெருமழைக்காலம் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, உழவுக்கும் இன்றியமையாதது. பருவம் தவறாது பொழிந்த மழை, பருவம் தப்பியும் சில நேரங்களில் பெய்தும் போகிறது. மழை ஏப்ரல் 22 = உலக புவி நாள் “மாரியல்லது காரியமில்லை” என்பது முன்னோர் மொழி கடந்த 15 ஆண்டுகளில் நம் நாட்டில் 5 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது 2005 ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை பெய்தது 2010 ஆம் […]

12 TAMIL பெருமழைக்காலம் Read More »

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் ஆறுமுக நாவலர் பெயர் = ஆறுமுகம் காலம் = 1822 – 1879 (57 ஆண்டுகள்) பெற்றோர் = கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஊர் = இலங்கை யாழ்ப்பாணத்தின் நல்லூர் ஆசிரியர் = சுப்பிரமணிய உபாத்தியார் (நீதிநூல்களை கற்றது) ஆசிரியர் = சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியார் (உயர் கல்வி) சிறப்பு பெயர் தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி தற்கால தமிழ் உரைநடையின் தந்தை தமிழ் உரைநடையின் வேந்தர் சுவடிப் பதிப்பு முன்னோடி உரைநடை வித்தகர்

ஆறுமுக நாவலர் Read More »

வசனநடை கைவந்த வள்ளலார்

வசனநடை கைவந்த வள்ளலார் வசனநடை கைவந்த வள்ளலார் “வசனநடை கைவந்த வள்ளலார்” எனப் புகழப்படுபவர் இலங்கையின் யாழ்பாணத்தின் நல்லூரில் பிறந்தவர் அறிந்த மொழிகள் = தமிழ், வடமொழி மற்றும் ஆங்கிலம் (மும்மொழி புலமை பெற்றவர்) தமிழ் நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு என பன்முக ஆளுமை கொண்டவர் இவர். பதிப்பித்த நூல்கள் திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர

வசனநடை கைவந்த வள்ளலார் Read More »

தமிழாய் எழுதுவோம்

தமிழாய் எழுதுவோம் தமிழாய் எழுதுவோம் மொழி ஒரு மிகச் சிறந்த கருவி ஆகும். அதைத் திறம்படக் கையாண்டால் கலையாக மிளிரும். எழுத்துப்பிழை எழுதும் பொழுது ஏற்படும் பிழைகளைக் கீழ்காணும் வகைப்பாட்டில் பிரிப்பர் எழுத்துப்பிழை சொற்பொருட்பிழை சொற்றொடர்ப்பிழை பொதுவான பிழைகள் சில அடிப்படை செய்திகள் உயிரெழுத்துக்கள் = 12. குறில், நெடில் என இரு வகைப்படும் மெய் எழுத்துக்கள் = 18. மூன்று வகைப்படும். வல்லின மெய்கள் = க், ச், ட், த், ப், ற் மெல்லின

தமிழாய் எழுதுவோம் Read More »

பரலி சு நெல்லையப்பர்

பரலி சு நெல்லையப்பர்   பரலி சு நெல்லையப்பர் – குறிப்பு பெயர் = பரலி சு. நெல்லையப்பர் பிறப்பு = 1889 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பெற்றோர் = சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் ஆகியோரின் 2-வது மகன் ஊர் = திருநெல்வேலி மாவட்டம் பரலிக்கோட்டை மறைவு = 1971 ஆம் ஆடனு மார்ச் மாதம் 28 ஆம் நாள் மறைந்த இடம் = குரோம்பேட்டை பணியாற்றிய இதழ்கள் சூரியோதயம் (பாரதி

பரலி சு நெல்லையப்பர் Read More »

தம்பி நெல்லையப்பருக்கு

தம்பி நெல்லையப்பருக்கு தம்பி நெல்லையப்பருக்கு  இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு = 19 ஜூலை 1915. இடம், புதுச்சேரி ஆகும். நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களை நம் நிலைக்கு உயர்த்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார் தமிழ்நாடு வாழ்க என்று எழுத வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் நோய்கள் தீர வேண்டும் என்றார். வீதி தோறும் தமிழ் பள்ளிகள் திறக்க வேண்டும் என்றார். அப்பள்ளிகளில் நவீன கலைகள் கற்பிக்க வேண்டும் என்றார் ஆணும் பெண்ணும் ஓருயிரின்

தம்பி நெல்லையப்பருக்கு Read More »

TNPSC TAMIL அகர வரிசை

TNPSC TAMIL அகர வரிசை TNPSC TAMIL அகர வரிசை – அகர வரிசையில் சொற்களை அமைத்தல் பற்றிய குறிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன.   உயிரெழுத்துக்களை முதலில் அ, ஆ, இ, ஈ என வரிசைப்படுத்த வேண்டும். எ.கா: எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம் ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை மெய்யெழுத்துக்களை முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்தாக வரிசைப் படுத்தவேண்டும். எ.கா: தத்தை, தண்ணீர், தந்தம், தங்கை தங்கை, தண்ணீர், தத்தை, தந்தம் உயிர் மெய் எழுத்துக்களை

TNPSC TAMIL அகர வரிசை Read More »

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்   TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல் ஒரு வாக்கியத்தில் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை ஒழுங்குபடுத்தி ஒரு முற்றுபெற்ற வாக்கியமாக மாற்றுவதே சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் ஆகும்.   எழுவாய்  செயப்படுபொருள்  பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். (எ.கா) காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான் கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான். எடுத்துகாட்டுகள்: 1. மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை

TNPSC TAMIL சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல் Read More »

TNPSC TAMIL பெயர்ச்சொல்லின் வகையறிதல்

TNPSC TAMIL பெயர்ச்சொல்லின் வகையறிதல்   TNPSC TAMIL பெயர்ச்சொல்லின் வகையறிதல் பெயர்ச்சொல் ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லானது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றும். பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது. வகைகள் :- பொருட் பெயர் இடப் பெயர் காலப் பெயர் சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற் பெயர்   பொருட் பெயர்

TNPSC TAMIL பெயர்ச்சொல்லின் வகையறிதல் Read More »

TNPSC TAMIL விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

TNPSC TAMIL விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்   TNPSC TAMIL விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் வினா   ஒருவர் ஒரு செய்தியை பற்றி தெரிந்துகொள்ள மற்றொருவரிடம் கேட்பதே வினா. வினா  ஆறு வகைகள்:  அறிவினா அறியா வினா ஐய வினா கொளல் வினா கொடை வினா ஏவல் வினா அறிவினா அறிவினா என்பது ஒரு பொருளைப் பற்றி நமக்கு தெரிந்தவற்றை அது பிறருக்குத் தெரியுமா என அறிவதற்காக வினவுவது அறிவினா. எ.கா: உயிரெழுத்துகள் எத்தனை? என்று ஆசிரியர்

TNPSC TAMIL விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் Read More »