12 TAMIL பெருமழைக்காலம்

12 TAMIL பெருமழைக்காலம்

12 TAMIL பெருமழைக்காலம்

உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, உழவுக்கும் இன்றியமையாதது. பருவம் தவறாது பொழிந்த மழை, பருவம் தப்பியும் சில நேரங்களில் பெய்தும் போகிறது.

மழை

12 TAMIL பெருமழைக்காலம்

  • ஏப்ரல் 22 = உலக புவி நாள்
  • “மாரியல்லது காரியமில்லை” என்பது முன்னோர் மொழி
  • கடந்த 15 ஆண்டுகளில் நம் நாட்டில் 5 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது
  • 2005 ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை பெய்தது
  • 2010 ஆம் ஆண்டு ஜம்மு காஸ்மீரின் “லே” என்னுமிடத்தில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ மழை பெய்தது

இயற்கை சமநிலை

  • இயற்கையானது சமநிலையோடு இருந்தால் தான், அந்தந்தப் பருவநிலைக் ஏற்ற நிகழ்வுகள் நிகளும்.
  • மாறாக அது சமநிலையை இழக்கும் பொழுது இயல்பான பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.

புவி வெப்பமயம்

  • இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் கருத்தாளர் “டேவிட் கிங்” என்பார் “புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே” எனக் கூறுகிறார்
  • மேலும் ஆர்டிக் பகுதியில், கடந்த 30 ஆண்டுகளில் சுமார் நான்கு இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் உருகி உள்ளது. இதற்கு காரணம் புவி வெப்பமயமே ஆகும்.

பசுமைக் குடில் வாயுக்கள்

  • கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஓசோன், நீர் வாயு போன்றவை பசுமைக் குடில் வாயுக்கள் ஆகும்.
  • இதன் அளவு அதிகரிக்கும் பொழுது புவி வெப்பமயம் அதிகரிக்கும்

12 TAMIL பெருமழைக்காலம்

12 TAMIL பெருமழைக்காலம்

ஐக்கிய நாடுகள் அவை

  • ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை (UNFCCC – United Nations Framework COnvention on CLimate Changes) உருவாக்கியது.
  • தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினராக இருந்த இந்த அவை, தற்போது 193 நாடுகள் உறுப்பினராக மாறியுள்ளது
  • பசுமைக் குடில் வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளாவன = சீனா, அமேரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகும்.

வெப்பமான ஆண்டு

  • இந்திய வானிலை ஆய்வுத் துறையினர் 2009 ஆம் ஆண்டைக் கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்
  • 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்துக் கொண்டே போகிறது

பேரிடர் மேலாண்மை ஆணையம்

  • நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
  • புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வெது விபத்துக்கள் முதலான பேரிடர்கள் நிகழும் பொது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது.

12 TAMIL பெருமழைக்காலம்

 

Leave a Reply