7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
7TH இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் இடைக்கால இந்திய வரலாறு இந்திய வரலாற்றில் இடைக்காலம் என்பது = கி.பி. 700 முதல் கி.பி. 1700 வரை. இடைக்கால இந்திய வரலாறு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, தொடக்க இடைக்கால இந்திய வரலாறு பின் இடைக்கால இந்திய வரலாறு. தொடக்க இடைக்கால இந்திய வரலாறு என்பது = கி.பி. 700 முதல் கி.பி. 1200 வரை. பின் இடைக்கால இந்திய வரலாறு என்பது = கி.பி. 1200 முதல் […]