25 NATIONAL SYMBOLS OF INDIA

25 NATIONAL SYMBOLS OF INDIA

25 NATIONAL SYMBOLS OF INDIA – TNPSC Indian Polity – 25 National symbols of India  பகுதியில், இந்திய அரசியல அமைப்பு சட்டத்தின் கீழ் போட்டித்தேர்வுகளில் கேட்கபடும் முக்கிய விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
25 NATIONAL SYMBOLS OF INDIA
25 NATIONAL SYMBOLS OF INDIA

 

1 தேசியக் கொடி மூவண்ணக் கொடி
2 தேசிய சின்னம் அசோக சக்கரம்

 

3 தேசிய வாக்கியம் சத்தியமேவத் ஜெயதே
4 தேசிய கீதம் ஜனகன மன
5 தேசிய பாடல் வந்தே மாதரம்
6 தேசிய தினம் குடியரசுத் தினம் (ஜனவரி 26)

சுந்ததிர தினம் (ஆகஸ்ட் 15)

காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)

7 தேசிய பணம் ரூபாய் (15 ஜூலை 2௦1௦ முதல்)
8 தேசிய நாட்காட்டி சக வருட நாட்காட்டி
9 தேசிய விலங்கு புலி
10 தேசிய பாரம்பரிய விலங்கு யானை (அக்டோபர் 22, 2௦1௦ முதல்)
11 தேசிய நீர்வாழ் விலங்கு கங்கை ஆற்று டால்பின்
12 தேசிய ஊர்வன ராஜநாகம்
13 தேசிய பறவை மயில்
14 தேசிய மலர் தாமரை

TNPSC INDIAN POLITY

15 தேசிய மரம் ஆலமரம்
16 தேசியக் கனி மாம்பழம்
17 தேசிய நதி கங்கை
18 தேசிய விளையாட்டு ஹாக்கி
19 தேசிய வெளியுறவு கொள்கை அணிசேரா இயக்கம்
20 தேசிய விருது பாரத ரத்னா
21 தேசிய தகவல் கடிதம் வெள்ளைக் கடிதம்
22 தேசிய இனிப்பு ஜிலேபி
23 தேசிய காய்கறி பூசணிக்காய்
24 தேசிய உறுதிமொழி Oath of Allegiance

எழுதியவர் = பிடிமரி வெங்கட்ட சுப்பாராவ்

25 தேசிய நினைவுச்சின்னம் இந்தியா கேட் (புதுதில்லி)
25 NATIONAL SYMBOLS OF INDIA
25 NATIONAL SYMBOLS OF INDIA

TNPSC GENERAL KNOWLEDGE – IMPORTANT FESTIVALS

TNPSC GENERAL KNOWLEDGE – RIVERS AND CITIES

 

Leave a Reply