TNPSC TAMIL ONE LINE NOTES
TNPSC TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
- திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் – வச்சிர நந்தி
504. திரமிளம் என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505. திராவிட சாஸ்திரி – சி.வை.தாமோதரம் பிள்ளை
506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் – பாலி,பிராகிருத மொழிகள்,
508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509. திராவிட வேதம் – திருவாய் மொழி
510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம் – சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் – ஜெகவீர பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை – 400 பாடல்கள்
523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் – சடையன்
524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் – திருச்செந்தூர்
525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் – பெ.சுந்தரம் பிள்ளை
527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் – நம்பியாண்டார் நம்பி
529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – கோண்டா
530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் – மகேந்திர வர்மன்
531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் – டாக்டர் கார்டுவெல்
535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ் பாடியவர் – அருணகிரி நாதர்
539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் – பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது – கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர் (1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை – 656
550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் – ஹாலாஸ்ய மான்மியம்
553. .திருவெங்கை உலா ஆசிரியர் – சிவப்பிரகாச சுவாமிகள்
554. .திருவேரகம் – சுவாமிமலை
555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் – பட்டினத்தார்
556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559. .தின வர்த்தமானி இதழாசிரியர் – பெர்சிவல் பாதிரியார்
560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் – கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் – பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு – சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் – தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர் – சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் – வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை – அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்–க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES
- TNPSC TAMIL ONE LINE NOTES