சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி சொற்பொருள்: விண் – வானம் வரை – மலை முழவு – மத்தளம் மதுகரம் – தேன் உண்ணும் வண்டு ஆசிரியர் குறிப்பு: திருதக்கதேவர் சோழர் குலத்தில் பிறந்தவர். இவர் சமண சமயத்தை சார்ந்தவர். இவர் பாடிய மற்றொரு நூல் “நரி விருத்தம்” ஆகும். நூல் குறிப்பு: ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று இநூல். இன்நூலின் கதை தலைவன் சீவகன். அவன் பெயரை இணைந்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்கு மணநூல் என்னும்
சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீவக சிந்தாமணி Read More »